Worksheetsஅறிவியல் செயற்பாங்கு திறன் - பாகம் 1
Total questions: 10
Worksheet time: 3mins
ஓர் ஆய்வில் மாறிகளைக் கட்டுப்படுத்துவதின் நோக்கம் என்ன?
ஆய்விற்கான செலவுகளைக் குறைக்க
ஆய்விற்கான நேரத்தைக் குறைக்க
ஆய்வில் சரியான முடிவைக் கண்டறிய
ஆய்வில் விபத்துகளித் தவிர்க்க
ஆராய்வுப் பொருள்களை வரைந்து காட்டும் திறனில் இருக்க வேண்டிய முக்கியக் கூறு என்ன?
சிறிய வடிவம்
சரியான வடிவம்
கருமையான வடிவம்
சரியான வண்ணம்
செல்வா வெவ்வேறு அளவிலான காந்தங்களின் சக்தியை ஆராய்ந்தான். அவ்வாய்வின் சார்பு மாறி எது?
காந்தத்தின் அளவு
காந்தத்தின் வகை
ஈர்க்கும் பொருளின் எண்ணிக்கை
காந்தத்தின் எண்ணிக்கை
ஓர் ஆய்வுக்குப் பயன்படுத்திய ஒரு எலியைக் காட்டுகிறது. இந்த எலியை எவ்வாறு குறிப்பிடுவர்?
கருவி
மாதிரி
மாறி
இக்கருவியின் பயன் என்ன?
திடப் பொருளை அளக்க
திரவப் பொருளை அளக்க
திடப் பொருளைச் சூடாக்க
திரவ பொருளைச் சூடாக்க
செயல் நிரை வரையரை என்பது என்ன?
எடையை அளத்தல்
தகவலைச் சேகரித்தல்
முன் அனுமானித்தல்
செயல்முறை வழி உற்றறிந்து கூறுதல்
கருத்தை எதிர்கொள்ளவும் விளக்கவும் பயன்படும் முறை.
மேற்கானும் கூற்று எந்த அறிவியல் திறனைக் குறிக்கின்றது.
தகவலைச் சேகரித்தல்
தொடர்பு கொள்ளுதல்
முன் அனுமானித்தல்
தகவலை விளக்குதல்
மோகனா துளையிடப்பட்ட காலி புட்டியில் ஒரு தவளையை போட்டாள். 30 நிமிடங்களுக்கு பிறகு உற்றறியப்பட்டது என்ன?
தவளை இறந்து விடும்
தவளை உயிரோடு இருக்கும்
தவளையின் எடை அதிகரித்திருக்கும்
தவளையின் எடை குறைந்திருக்கும்
தாவரத்தைக் கொண்டு ஓர் ஆராய்வினைக் காட்டுகின்றது.
தாவரத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை அறிய
தாவரத்தின் இனவருத்தி முறையை அறிய
எரித்துக் கொண்டிருக்கும் மெழுவர்த்தியைக் காட்டுகின்றது. 1 மணி நேரத்திற்குப் பிறகு மெழுகுவர்த்தி அனைக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் நேரத்தொடு தொடர்புடைய மற்றொரு தகவல் எது?
மெழுகுவர்த்தியின் வடிவம்
மெழுகுவர்த்தியின் கொள்ளளவு
மெழுகுவர்த்தியின் வெளிச்சம்
மெழுகுவர்த்தியின் உயரம்
