Font size
Worksheetsஎளிய இயந்திரம்
Total questions: 10
Worksheet time: 5mins
எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?
படம் பாக்கு வெட்டியைக் காட்டுகிறது. இது எந்த நெம்புகோல் வகையைச் சார்ந்தது?
முதலாம் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
எது ஆப்பு எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
எது படத்துடன் தொடர்புடைய சரியான கூற்று?
சிறிய பற்சக்கரமும் பெரிய பற்சக்கரமும் ஒரே வேகத்தில் சுற்றும்.
பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தைக் காட்டிலும் அதிகம் சுற்றும்.
இரண்டு பற்சக்கரங்களும் ஒரே திசையில் சுற்றும்.
பெரிய பற்சக்கரம் சிறிய பற்சக்கரத்தை விட மெதுவாக சுற்றும்; ஆனால், அதிக சக்தியைப் பயன்படுத்தும்.
படத்தில் உள்ள எளிய எந்திரத்தின் முக்கியமான பயன் என்ன?
ஒரு பொருளை தூக்க தேவைப்படும் சக்தியைக் குறைக்க
சக்தியின் திசையை மாற்ற
பளுவின் எடையைக் குறைக்க
பொருள் செல்லும் தூரத்தைக் குறைக்க
கீழ்க்காணும் படங்களில் எது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக்கவில்லை?
படத்தில் உள்ள சிறுவன் எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறான்?
நெம்புகோல்
பற்சக்கரம்
ஆப்பு
திருகாணி
எளிய எந்திரம் என்றால் என்ன?
குறைந்த அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையைச் சுலபமாக செய்து முடிக்க உதவும் கருவி
பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் கருவி
பல பொருட்களை இணைத்து உருவாக்கப்பட்டது
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களைக் கொன்டது
திருகாணியின் பயன்பாடு என்ன?
இரண்டு பொருள்களை இணைக்க
ஒரு பொருளை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல
ஒரு பொருளை இரண்டாக பிளக்க
இயந்திரத்தை இயக்க
