NEW
Font size
Worksheetsநெம்புகோல்
Total questions: 15
Worksheet time: 15mins
எளிய எந்திரங்கள் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
தள்ளுவண்டியைப் போலவே இயங்கும் கருவியைத் தெரிவு செய்க.
படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
கப்பி
சக்கரமும் இருசும்
நெம்புகோல்
திருகாணி
எவை நெம்புகோல் எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி இயங்குகிறது?
படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?
பற்சக்கரம்
திருகாணி
நெம்புகோல்
படத்தில் உள்ள பெண்மணி என்ன எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறார்?
நெம்புகோல்
பற்சக்கரம்
ஆப்பு
திருகாணி
எது பொருத்தமான இணை?
துளையிடும் கருவி - நெம்புகோல், பற்சக்கரம், சக்கரமும் இருசும்
பிளாயர் - ஆப்பு, திருகாணி, சாய்தளம்
G-பிணைப்பான் - நெம்புகோல், சக்கரமும் இருசும்
நகவெட்டி - நெம்புகோல், ஆப்பு
படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?
I
II
III
IV
எது ஆப்பு எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?
படத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவ்வாறு பளுவை எளிதாக தூக்க முடியும்?
fulcrum - ஆதாரதானம்
load- பளு
effort- சக்தி
ஆதாரதானம் பளுவின் அருகில் இருக்க வேண்டும்.
ஆதாரதானம் பளுவைவிட தூரமாக இருக்க வேண்டும்.
ஆதாரதானம் சக்தியின் அருகில் அமைய வேண்டும்.
ஆதாரதானம் பளுவின் அடியில் இருக்க வேண்டும்.
எந்திரம் எனப்படுவது ஒரு வேலையைச் _________________________ விரைவாகவும் செய்து முடிக்க உதவும் கருவியாகும்.
சகஜமாகவும்
சுலபமாகவும்
சிரமமாகவும்
எளிய எந்திரங்கள் ________ அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையை முடிக்க உதவுகின்றன.
அதிக
குறைந்த
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நெம்புகோலின் அடிப்படையில் இயங்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.
புத்தகம் படித்தல்.
ஆப்பைக் கொண்டு மரத்தை வெட்டுதல்.
திருகாணியைக் கொண்டு இரு பாகங்களைப் பொருத்துதல்.
கம்பைக் கொண்டு பாரமான கல்லை நகர்த்துதல்.
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நெம்புகோலின் அடிப்படையில் இயங்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.
புத்தகம் படித்தல்.
ஆப்பைக் கொண்டு மரத்தை வெட்டுதல்.
திருகாணியைக் கொண்டு இரு பாகங்களைப் பொருத்துதல்.
கம்பைக் கொண்டு பாரமான கல்லை நகர்த்துதல்.
இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது.
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
