Worksheetsதலைப்பு 3 : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்குகள்
Total questions: 20
Worksheet time: 40mins
கழிவுப்பொருள்கள் அகற்றுதலின் பொருள் என்ன ?
இரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப் பொருள்
மலம் கழித்தல் ஆகும்
நம் உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை வெளியேற்றுவது
மனிதனின் வளர்ச்சி ஆகும்
மனிதன் சுவாசிக்கும்போது உள் இழுக்கும் காற்றில் அதிகம் _____________________ உள்ளது.
உயிர்வளி
ஆபத்து
நீர்
கரிவளி
படம், மனிதனின் சுவாச உறுப்பைக் காட்டுகிறது. காற்றை உள்ளிழுக்கும் பொழுது காற்று பயணிக்கும் வழியைக் குறிப்பிடுக.
Z → Y → X
Z → X → Y
X → Y → Z
Y → Z → X
மேற்காணும் இணைகளில் சரியானது எது ?
A
B
C
D
மேற்க்காணும் உறுப்பு மனிதனின் எந்த வாழ்க்கைச் செயற்பாங்குடன் தொடர்புடையது ?
சுவாசித்தல்
கழிவை வெளியேற்றுதல்
மலங்கழித்தல்
இனப்பெருக்கம் செய்தல்
மாதவன் சூடாக இருந்த ஸ்திரிப்பெட்டியத் தொட்டவுடனே கையை எடுத்து விட்டான். மாணவனின் செயல் எம்மாதிரியான வாழும் செயற்பாங்கினைக் காட்டுகின்றது ?
கழிவுப்பொருளை அகற்றுதல்
சுவாசித்தல்
மலம் கழித்தல்
தூண்டலுக்கு ஏற்பத் துலங்குதல்
வியர்வையை உருவாக்கும் உறுப்பைத் தேர்ந்தெடுக
படம் மனிதன் தூண்டலுக்கு ஏற்ப துலங்குதலைக் காட்டுகிறது. எவ்வகையானத் தூண்டலுக்கு துலங்குகிறான் என்பதனை கூறுக.
தொடும்
சத்தம்
சுடும்
வெளிச்சம்
மனிதன் தூண்டலுக்குகேற்பத் துலங்காவிடில் நமக்கு என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.
கை கால் செயலிழந்து விடும்
நமக்கு ஆபத்து ஏற்படும்
மனிதனின் வளர்ச்சிப் பாதிப்படையும்
மனிதன் உண்ண முடியாது
ஒவ்வொரு குழந்தைகளும் பெற்றோர்களிடமிருந்து சில பரம்பரைக் கூறுகள் அமைவது இயல்பு. ஒன்றைத் தவிர....
முக அமைப்பு
தோலின் நிறம்
உருவ வேற்றுமை
கன்னத்தில் குழி விழுதல்
படம், பரப்புரை ஒன்றுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சுவரொட்டியைக் காட்டுகின்றது. சுவரொட்டி எதை விளக்குகின்றது? ஒன்றைத் தவிர...
மது அருந்திவிட்டு வாகனத்தை வேகமாக செலுத்து
மது அருந்தி கொண்டு வாகனத்தைச் செலுத்தாதே
மது அருந்திவிட்டு வாகனத்ச் செலுத்தாதே
மது அருந்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும்
படம், ராமுவின் பெற்றோர்களைக் காட்டுகிறது. ராமு தன் பெற்றோர்களிடமிருந்து பெறக்கூடியப் பரம்பரைக் கூறுகளைத் தெரிவு செய்க.
உடல் எடை
உயரம்
முடி
நடை
கீழ்க்காணும் படங்களில், எது மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது?
படம், ஓர் கழிவை அகற்றும் உறுப்பைக் காட்டுகிறது.இவ்வுறுப்பு வெளியேற்றும் கழிவு என்ன?
வியர்வை
மலம்
கரிவளி
சிறுநீர்
கீழ்க்காணும் பழங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?
புகைப்பிடித்தல்
லுணவை உண்ணுதல்
உடற் பயிற்சி செய்தல்
நடனமாடுதல்
பின்வரும் வகைப்படுத்தலில் சரியானது எது?
A
B
C
D
செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றுப்படுகிறது.
சிறுநீராக
மலமாக
வியர்வையாக
காற்றாக
உடல் நலம் பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்
கழிவுகளை அகற்ற வேண்டும்
மது அருந்த வேண்டும்
சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்
அளவுக்கதிகமானப் போதைப்பொருளை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு யாது?
அம்மனிதன் சுகாதார நலன்கள் பெறுவான்
அம்மனிதனால் நேராக நடந்து செல்ல முடியும்
அம்மனிதன் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவான்
தூண்டலுக்கு ஏற்பத் துலங்குவதில் தாமதம் ஏற்படும்
நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சில முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒன்றைத் தவிர...
நேரத்தைப் பயனான நடவடிக்கையில் செலவிடுதல்
தீய நண்பர்களுடன் சேராதிருத்தல்
மதுபானம் அருந்துதல்
பெற்றோர் ஆலோசனையைக் கேட்டல்
