Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 - அலகு 8,9 & 10
Total questions: 25
Worksheet time: 14mins
நெம்புகோல் ஓர் ____________ இயந்திரம்.
எளிய
கூட்டு
கப்பியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?(2 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
வேலையை எளிமைப்படுத்துகிறது.
குறைவான உந்துவிசையைப் பயன்படுத்துகிறது
அதிக சக்தியை இழக்க செய்கிறது
கப்பியால் இயங்கும் பொருள்கள் யாவை?
(4 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
கொடிக்கம்பம்
கட்டுமான பளுதூக்கி
கிணறு
பளுதூக்கி
பற்சக்கரம்
மூலப்பொருள்கள் யாவை?
(4 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
தாவரம்
நீர்
கற்கள்
பெட்ரோலியம்
விலங்கு
தாவரங்களிலிருந்து கிடைக்கும் மூலப்பொருள்கள் யாவை? (3 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்)
மரக்கட்டை
கற்கள்
பஞ்சு
நொய்வம்
நான் நொய்வத்தால் செய்யப்பட்டவன். என்னை இழுத்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவேன். நான் யார்?
நாளிதழ்
நெகிழிப்பை
காகிதச் செருகி
நொய்வ வளையம்
படத்தில் காணப்படும் பொருளின் மூலப்பொருள் யாது?
நொய்வம்
உலோகம்
களிமன்
நெகிழி
மேற்காணும் படம் ஒரு பொருளைக் காட்டுகிறது. இப்பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் எது?
விலங்கு
மண்
தாவரம்
பெட்ரோலியம்
___________________நீரை உறிஞ்சும்.
பருத்தியாடை
மழையாடை
காகிதச் செருகி ஒரு மின்சாரம்__________பொருளாகும்.
ஊடுருவும்
ஊடுருவாத
மிதவை நீரில் ______________.
மூழ்கும்
மிதக்கும்
பின்வருவனவற்றுள் எந்தப் பந்து நீரை ஈர்க்கும்?
நெகிழிப் பந்து
துணிப்பந்து
மரப்பந்து
இரும்புப்பந்து
மழையின் போது இப்பொருள் நீரை ஈர்க்கவில்லை. காரணம் இது__________செய்யப்பட்டது.
செயற்கைத் துணியால்
துணியால்
தாளால்
மணிலா அட்டையால்
பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல_______மணிநேரம் ஆகின்றது.
12
23
24
10
பூமி மேற்குத் திசையிலிருந்து _________திசைக்குச் சுழல்கிறது.
வடக்கு
கிழக்கு
தெற்கு
பூமி தன் அச்சில் சுழல்கிறது.
சரி
தவறு
படம் 2, ஒரு இயல்நிகழ்வினைக் காட்டுகிறது. பின்வரும் கூற்றுகளுள் அது மேற்கொண்ட இயல்நிகழ்வு நடைபெறக் காரணமாகிறது?
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
நிலவு சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன் அச்சில் சுழலுவதால்
நிலவு தன் அச்சில் சுழலுவதால்
புவி ஈர்ப்பு சக்தி எனப்படுவது ஒரு பொருளைப் நிலவை நோக்கி ஈர்க்கும் உந்து விசையாகும்.
சரி
தவறு
படத்தில் காணப்படுவது எந்த வகை எளிய எந்திரம்?
நெம்புகோல்
ஆப்பு
திருகாணி
சாய்தளம்
படத்தில் காணப்படும் கூட்டு எந்திரத்தில் உள்ள எளிய எந்திரங்கள் யாவை?
ஆப்பு, திருகாணி
சாய்தளம், ஆப்பு
சாய்தளம், கப்பி
ஆப்பு, நெம்புகோல்
படத்தில் காணப்படும் எளிய எந்திரம் யாது?
ஆப்பு
நெம்புகோல்
திருகாணி
சக்கரமும் உருளையும்
படம், வீட்டின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. இஃது ஒரு ______________.
கப்பி
நெம்புகோல்
சாய்தளம்
திருகாணி
நெம்புகோல் எத்தனை பாகங்களைக் கொண்டிருக்கும்?
2
3
4
5
நெம்புகோல் _____,__________,________ ஆகிய பாகங்களைக் கொண்டிருக்கும்.
(3 விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்).
சக்தி
கப்பி
ஆதாரதானம்
பளு
ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களின் கலவையே கூட்டு எந்திரமாகும்.
சரி
தவறு
