wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 5 (Cahaya) M.THILAGAWATIY MGK

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

__________________ நேர்க்கோட்டில் பயணிக்கும்.

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

d)

நிழல்

2.

நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளின் ஊடே ஊடுருவ முடியாமல் தடை ஏற்படும்போது ______________ தோன்றும்.

a)

நிழல்

b)

ஒலி

c)

சூரியன்

d)

சக்தி

3.

இப்படம் எதைக் குறிக்கிறது?

a)

ஒளி வளைந்து பயணிக்கும்

b)

ஒளி நீரில் பயணிக்கும்

c)

ஒளி கண்ணாடியில் பயணிக்கும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

4.

* ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே

உள்ள தூரம்

* பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள

தூரம்


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

5.

* ஒளி மூலத்தின் அமைவிடம்

* பொருளின் நிலை


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

6.

ஒளி ___________________ மற்றும் _______________ மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

a)

வழவழப்பான, சொரசொரப்பான,

b)

சொரசொரப்பான, பளபளப்பான

c)

வழவழப்பான, பளபளப்பான

d)

பளபளப்பான, மினுமினுப்பான

7.
a)

நிலைக்கண்ணாடி

b)

பல் மருத்துவக் கண்ணாடி

c)

குவிக்கண்ணாடி

8.

படம் எதனைக் குறிக்கின்றது?

a)

ஒளி பிரிதிபலிப்பு

b)

ஒளி விலகல்

c)

நீரைக்

d)

பென்சிலைக்

9.

ஒளி -____________ ஊடகத்திலிருந்து _____________ ஊடுரும்போது விலகுவதால், பென்சில் வளைந்து காணப்படுகிறது.

a)

நீர்

b)

வாயு

c)

வாயு, நீருக்குள்

d)

நீர், வாயுலிருந்து

10.

கொடுக்கப்பட்ட சூழலில் எது ஒளி நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
11.

இந்த ஆய்விலிருந்து எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன?

a)

ஒளி வளைந்து செல்லும்

b)

ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்

c)

ஒளியால் வளைய முடியாது

d)

ஓளி தடைபடும்

12.

ஒரு மாணவன் இணைப்பார்வை நோக்காடியைப் பயன்படுத்தி தூரமாக இருக்கும் பறவையைக் காண்கிறான். இணைப்பார்வை நோக்காடி எந்த ஒளி தன்மையைக் கொண்டுள்ளது?

a)

ஒளி பிரதிபளிப்பு

b)

ஒளி விலகல்

c)

ஒளி வேகம்

d)

ஒளி சிதறல்

13.

கீழ்க்காணும் பொருள்கள் ஒரே வகை ஒளித்தன்மையைக் கொண்டுள்ளன. ஒன்றைத் தவிர

a)
b)
c)
d)
14.

பின்வருவனவற்றுள் எந்த மேற்பரப்பில் ஒளி நேரடியாகப் பிரதிபலிக்கும்?

a)

தெளிந்த கண்ணாடிப் புட்டி

b)

மணல்தாள்

c)

மர அட்டை

d)

அலுமினியத் தட்டு

15.

இதன் பயன்பாடு என்ன?

a)

கடலின் மேல்மட்டத்தில் வரும் கப்பல்களைப் பார்க்க

b)

பின்னால் வரும் வாகனத்தைக் கவனிக்க

c)

சொத்தைப்பற்களைச் சுலபமாகப் பார்க்க

d)

வளைந்த பாதையில் வரும் வாகனத்தைப் பார்க்க

16.

ஒளி விலகல் என்றால் என்ன?

a)

ஒளி னே நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளை ஊடே ஊடுருவ முடியாமல் தடைப்படும்

b)

ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவாதது.

c)

ஒளி ஓர் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும்

d)

ஒளி னே நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளை ஊடே ஊடுருவ முடியும்.

17.

இத்தன்மை ஏற்பட காரணம் யாது?

a)

ஒளி நீரில் ஊடுருவாது

b)

ஒளி காற்றிலிருந்து நீருக்குள் ஊடுருவதால்

c)

ஒளி வேராக ஊடுருவதால்

d)

ஒளி வளைந்து ஊடுருவதால்

18.

எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்கப் பயன்படும் கருவி

a)

மறைபுற நோக்கி

b)

தொலை நோக்காடி

c)

உருப்பெருக்காடி

d)

நுண்நோக்காடி

19.

திரையில் நிழலின் அளவை எப்படி அதிகரிப்பது?

a)

ஒளி மூலத்தைப் பொருளிருந்து தூர நகர்த்த வேண்டும்

b)

பொருளை திரைக்கு அருகே நகர்த்த வேண்டும்

c)

பொருளின் வகையை மாற்ற வேண்டும்

d)

பொருளை ஒளி மூலத்திற்கு அருகே நகர்த்த வேண்டும்.

20.

திரையில் ஒளி தோன்றவில்லை? ஏன்?

a)

ஒளி புகாப் பொருள் பயன்படுத்தப்பட்டது

b)

ஒளி மூலம் பிரகாசமாக இல்லை

c)

ஒளிப் புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது

d)

குறை ஒளிப்புகும் பொருள் பயன்படுத்தப்பட்டது