Worksheetsஇருளும் வெளிச்சமும், கலவை
Total questions: 20
Worksheet time: 20mins
இதில் எது ஒளி மூலம் அல்ல?
சூரிய ஒளி
மெழுகுவர்த்தி
நிலவின் ஒளி
இந்த ஒளி மூலத்தின் பெயர் என்ன?
மேசை விளக்கு
மின் குமிழ்
கைமின் விளக்கு
இப்படம் ஓர் ஒளி மூலம்.
சரி
தவறு
உலகின் முதல் ஒளி மூலம் எது?
ஒளி தடைபட்டால் ___________________ தோன்றும்.
நேராக
நிழல்
வெளிச்சம்
ஒளி புகாப்பொருளின் தன்மைக்கேற்ப நிழலின் ________________ அமையும்.
தூரம்
வடிவம்
இருள் இருக்கும்போது செய்யப்படும் நடவடிக்கை எது?
ஒளி ___________________________ பயணிக்கும்.
வளைந்து
நேர்க்கோட்டில்
ஒளியைத் தடை செய்யும் பொருள் __________________ என அழைக்கப்படும்.
ஒளிப்புகாப் பொருள்
ஒளி புகும் பொருள்
இரவில் மின்சாரம் தடை ஏற்பட்டால் ____________ ஏற்படும்.
வெளிச்சம்
இருள்
அம்புக்குறி காட்டும் இடத்திலிருந்து ஒளி மூலத்தைப் பயன்படுத்தினால் நிழலின் வடிவம் எவ்வாறு இருக்கும்?
இப்பொருள் தெளிவான நிழலை ஏற்படுத்தும்.
சரி
தவறு
______________ என்பது பல்வேறு பொருள்கள் கலந்தவையாகும்.
பிரித்தல்
கலவை
இவற்றுள் எது கலவையைப் பிரிக்கும் முறை அல்ல?
வடித்தல்
காந்தத்தைப் பயன்படுத்துதல்
குளிர்படுத்துதல்
கரைந்த பொருள்களை எவ்வாறு பிரிக்க முடியும்?
வெப்பப்படுத்துதல்
காந்தத்தைப் பயன்படுத்துதல்
அரிசியும் சிறுகற்களும் கொண்ட கலவையை எவ்வாறு பிரிக்க முடியும்?
முறம்
வடிதட்டு
இவற்றுள் எது நீரில் கரையாது?
மஞ்சள் தூள்
மிளகு தூள்
சீனி
இப்படத்தில் எந்த கற்கண்டு மிக விரைவாகக் கரையும்?
படம் A
படம் B
எந்தப் பொருள் தாமதமாகக் கரையும்?
தூள் சீனி
கற்கண்டு
ஒரு பொருள் விரைவாகக் கரைய எது காரணிகளாகும்?
வெப்பபடுத்துதல், கலக்குதல், பொருளின் அளவு
வெப்பபடுத்துதல் மட்டுமே
பொருளின் அளவு மட்டுமே
