wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 5 Sains T3 அறிவியல் ஆ3 விலங்குகளின் உணவு முறை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விலங்குகளை அவை உட்கொள்ளும் உணவுக்கு ஏற்ப பின்வருமாறு வகைப்படுத்தலாம். எது தவறானது?

a)

தாவர உண்ணி

b)

சைவ உண்ணி

c)

மாமிச உண்ணி

d)

அனைத்துண்ணி

2.

தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a)

தாவர உண்ணி

b)

சைவ உண்ணி

c)

மாமிச உண்ணி

d)

அனைத்துண்ணி

3.

மாமிசத்தை மட்டுமே உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a)

தாவர உண்ணி

b)

சைவ உண்ணி

c)

மாமிச உண்ணி

d)

அனைத்துண்ணி

4.

தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a)

தாவர உண்ணி

b)

சைவ உண்ணி

c)

மாமிச உண்ணி

d)

அனைத்துண்ணி

5.

படத்தில் காணும் விலங்குகளிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

தாவரங்களை மட்டுமே உண்ணும்

b)

மாமிசத்தை மட்டுமே உண்ணும்

c)

தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும்

6.

படத்தில் காணும் விலங்குகளிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

தாவரங்களை மட்டுமே உண்ணும்

b)

மாமிசத்தை மட்டுமே உண்ணும்

c)

தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும்

7.

படத்தில் காணும் விலங்குகளிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

தாவரங்களை மட்டுமே உண்ணும்

b)

மாமிசத்தை மட்டுமே உண்ணும்

c)

தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும்

8.

மாமிச உண்ணிகளைத் தெரிவு செய்யவும்:

a)
b)
c)
d)
9.

தாவர உண்ணிகளைத் தெரிவு செய்யவும்:

a)
b)
c)
d)
10.

அனைத்துண்ணிகளைத் தெரிவு செய்யவும்:

a)
b)
c)
d)
11.

பின்வரும் விலங்குகளில் எது தாவர உண்ணி அல்ல?

a)
b)
c)
d)
12.

பின்வரும் விலங்குகளில் எது மாமிச உண்ணி அல்ல?

a)
b)
c)
d)
13.

பின்வரும் விலங்குகளில் எது அனைத்துண்ணி அல்ல?

a)
b)
c)
d)
14.

பின்வரும் விலங்குகளில் எது அனைத்துண்ணி?

a)
b)
c)
d)
15.

பின்வரும் விலங்குகளில் எது மாமிச உண்ணி?

a)
b)
c)
d)
16.

பின்வரும் விலங்குகளில் எது தாவர உண்ணி?

a)
b)
c)
d)
17.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

18.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

19.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

20.

விலங்கின் எந்த உடல் பாகம் அது உண்ணும் உணவுக்கு ஏற்ப அமைந்துள்ளது?

a)

வாய்

b)

பற்கள்

c)

கண்

d)

காது