wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 4 Fotosintesis (M.THILAGAWATIY MGK)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் ஓர் உயிரினம். அச்செயற்பாங்கின் பெயர் என்ன?

a)

சுவாசித்தல்

b)

கழுவுகளை அகற்றுதல்

c)

ஒளிச்சேர்க்கை

d)

தூண்டலுக்குத் துலங்குதல்

2.

ஒளிச்சேர்க்கை (a)   ஒரு செயற்பாங்கு

3.

தாவரங்கள் உணவு தயாரிக்க பின்வருவனபவை தேவை. அவை யாவை?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

கரிவளி

d)

பச்சையம்

e)

உயிர்வளி

4.

ஒளி சேர்க்கையின் ந்டைபெறும் போது சூரிய ஒளி _________பயன்படுகிறது.

a)

ஒளி மூலமாக

b)

முதன்மை ஒளி மூலமாக

c)

உணவு மூலமாக

5.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கரிவளியை ________________________ நுண்ணிய துவாரங்களின் வழி உறிஞ்சுதிறது.

a)

இலையில் உள்ள

b)

தண்டில் உள்ள

c)

வேரில் உள்ள

d)

பூவில் உள்ள

6.

படம், ஒருவகை தாவரத்தைக் காட்டுகிறது. அத்தாவரத்தில் பச்சை நிறத்தில் உள்ள பொருளின் பெயர் என்ன?

a)

சர்க்கரைப்பொருள்

b)

கஞ்சி

c)

பச்சையம்

d)

சீனி

7.

பின்வருவனவற்றுள் உயிரினங்களுக்கு எது ஒளிச்சேர்க்கையின் நன்மை அல்ல?

a)

கரிவளியைக் கொடுக்கிறது

b)

உயிர்வளியைக் கொடுக்கிறது

c)

உணவு மூலத்தைக் கொடுக்கிறது

d)

iசுற்றுச்சுழலில் காற்றின் அளவை சமநிலைபபடுத்துகிறது

8.

ஏன் ஒளிச்சேர்க்கை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அவசியம்?

a)

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சுவாசிக்க கரிவளியைக் கொடுக்கிறது.

b)

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்நீர் வளத்தைக் கொடுக்கிறது

c)

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்சுவாசிக்க உயிவளியை கொடுக்கிறது

d)

சூரிய ஒளியை ஈர்த்துக் கொள்கிறது

9.

மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?

a)

அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.

b)

அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.

c)

அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.

d)

அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.

10.

படம் எதனை விளக்குகின்றது?

a)

ஒளிச்சேர்க்கை

b)

சுவாசித்தல்

c)

தூண்டலுக்குத் துலங்குதல்

d)

கழிவுகளை அகற்றுதல்

11.

மேற்காணும் பொருள்களில் எது தாவரங்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தும் காற்று?

a)

P

b)

Q

c)

R

d)

S

e)

T

12.

P மற்றும் Q என்ன?

a)

P- கரிவளி, Q- நீர்

b)

P- கரிவளி, Q- உயிர்வளி

c)

P-உயிர்வளி, Q- கரிவளி

d)

P- விஷக்காற்று, Q- நீர்

13.

எது ஒளிச்சேர்க்கை செய்யவில்லை?

a)
b)
c)
d)
e)
14.

எது வேரில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

15.

எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?

a)

மரவள்ளிச் செடி

b)

செம்பருத்திச் செடி

c)

கரும்பு

d)

மா மரம்

16.

மஞ்சள் அல்லது சிவப்பு இலைகள் கொண்ட தாவரங்கள் உணவு தயாரிக்க இயலும். ஏன்?

a)

உணவு தயாரிக்க பச்சையம் தேவையில்லை.

b)

உணவு தயாரிக்க சிறிதளவு பச்சையம் போதுமானது

c)

மஞ்சள் அல்லது சிவப்பு இலைகள் கொண்ட தாவரங்கள் உணவு தயாரிப்பதில்லை

17.

காளான் உணவு தயாரிப்பதில்லை. அத்தவாரம் உணவை எங்கிருந்து பெறுகிறது?

a)

மற்ற தாவரங்களிடமிருந்து

b)

சூரிய ஒளியிடமிருந்து

c)

மண்ணில் உள்ள தாது உப்புகளிடமிருந்து

18.

தாவரங்கள் தயாரிக்கும் உணவு அவற்றிற்கு எவ்வாறு பயனளிக்கின்றது?

a)

வளர்ச்சிக்காக

b)

நகர

c)

பிற உயிரினங்களுக்கு உணவளிக்க

d)

நீரில்லாக் காலங்களில் உதவ

19.

தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?

a)

அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.

b)

அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.

c)

தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.

d)

விலங்குகள் மடிந்து விடும்.

20.

காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவு என்ன?

a)

கரிவளியின் அளவு அதிகரிக்கிறது.

b)

உயிர்வளியின் அளவு அதிகரிக்கிறது.

c)

கடலின் நீர் மட்டம் குறைகிறது.

d)

உலகம் குளிர்ச்சி அடைகிறது.