wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் போட்டி (படி 2)

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உற்றறியும் போது நாம் பயன்படுத்துவது...

a)

கண்

b)

காது

c)

கை

d)

கண், காது, மூக்கு, தோல், நாக்கு

2.

தொடர்புகொள்ளுதல் என்றால்...

a)

தொலைப்பேசி மூலம் பேசுதல்.

b)

கடிதம் மூலம் தொடர்புக் கொள்ளுதல்.

c)

பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்.

d)

படம் வரைதல்.

3.

படம் தொடர்பு கொள்ளும் வழிகளில் ஒன்றைக் குறிக்கிறது. அது என்ன முறை?

a)

அட்டவணை

b)

சின்னம்

c)

குறிவரைவு

d)

சுவரொட்டி

4.

மீன் நீரின் மேல்மட்டத்திற்கு வருகிறது. அதற்கு _____________________ தேவைப்படுகிறது.

a)

நீர்

b)

உணவு

c)

காற்று

d)

சூரிய ஒளி

5.

பின்வரும் விலங்குகளில் எது தாவர உண்ணி ?

a)
b)
c)
d)
6.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

தாவரங்கள் சுவாசிக்கும் செயற்பாங்கு

b)

தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் செயற்பாங்கு

c)

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

d)

தாவரங்கள் கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

7.

இக்கருவியின் பயன்பாடு என்ன?

a)

உடல் வெப்பநிலையை அறிய உதவும்.

b)

உடல் உறுப்புகளைக் காண உதவும்.

c)

இரத்த ஓட்டத்தை ஆராய உதவும்

d)

இதயத் துடிப்பைக் கண்டறிய உதவும்

8.

சிறுநீரை வெளியேற்றும் உறுப்பின் பெயர் என்ன?

a)

சிறுநீரகம்

b)

பெருங்குடல்

c)

தோல்

d)

நுரையீரல்

9.

மின் விளக்கை கண்டு பிடித்தவர் யார்?

a)

கலிலியோ கலிலி

b)

ஜாம்ஸ் வாட்

c)

தோமஸ் அல்வா எடிசன்

10.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

11.

கழிவுப்பொருள்களை அகற்றுதல் என்பதன் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்யவும்.

a)

மலத்தை வெளியேற்றுதல்.

b)

வியர்வையை வெளியேற்றுதல்.

c)

சிறுநீரை வெளியேற்றுதல்.

d)

நம் உடலுக்குத் தேவையற்ற கழிவு பொருள்களை வெளியேற்றுதல்.

12.

கீழ்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்குகள், ஒன்றைத் தவிர...

a)

பாம்பு

b)

திமிங்கலம்

c)

கடல் குதிரை

d)

பூனை

13.

‘நெகிழ் திறம்” என்றால் என்ன?

a)

மிதக்கும் தன்மைக் கொண்ட பொருள்

b)

இழுவைத் தன்மைக் கொண்ட பொருள்

c)

நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது

d)

மூழ்கும் தன்மைக் கொண்டது

14.

மனித உடலின் எந்த உறுப்பைக் குறிக்கிறது?

a)

நுரையீரல்

b)

இருதயம்

c)

மூளை

d)

சிறுநீரகம்

15.

படம் ஒளியின் எத்தன்மையைக் குறிக்கின்றது?

a)

ஒளி விலகிச் செல்லும்.

b)

ஒளி வேகமாகப் பயணிக்கும்.

c)

ஒளி பிரதிபலிக்கும்.

16.

எந்தத் தாவரம் இலைவேர்கள் மூலம் இனவிருத்தி முறையை மேற்கொள்கிறது?

a)
b)
c)
d)
17.

தொலைப்பேசியைக் கண்டுப்பிடித்தவர் யார்?

a)

தோமஸ் அல்வா எடிசன்

b)

அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்

c)

சர் ஐசெக் நியூட்டம்

18.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

19.

பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?

a)
b)
c)
d)
20.

படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது

இவ்விலங்கு இனவிருத்தி செய்யும் முறையை ஒத்திருக்கும் விலங்கினைத் தேர்வுச் செய்க.

a)

கடலாமை

b)

தவளை

c)

ஒட்டகச்விவிங்கி