wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமம் (பகுதி 1)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

நட்சத்திரக் கூட்டம்

b)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் வடிவம்

c)

வேடன் நட்சத்திரக் கூட்டம்

d)

எரிமீன்

2.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை?

a)

சூரியன் பூமியைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

3.

இது விண்மீன் குழுமத்தில் எந்த வடிவத்தைக் குறிக்கின்றது?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

வேடன்

d)

தேள்

4.

வேடன் விண்மீன் குழுமத்தை எந்த மாதத்தில் காணலாம்?

a)

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

b)

ஏப்ரல் முதல் ஜூன் வரை

c)

ஜூன் முதல் ஆகஸ்டு வரை

d)

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை

5.

வேடன் விண்மீன் குழுமம் எந்த திசையைக் காட்டும்?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

6.

பெருங்கலப்பை என அழைக்கப்படும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

படகு

d)

தென் சிலுவை

7.

ஏன் விண்மீன் குழுமத்தைப் பகலில் காண இயலவில்லை ?

a)

அதற்கு சுய ஒளி இல்லை

b)

காரணம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால்

c)

சூரிய ஒளி மிக பிரகாசமாக உள்ளதால்

8.

வடக்கு திசையைக் காட்டும் விண்மீன் குழுமங்கள் யாவை?

a)

வேடன்

b)

தென்சிலுவை

c)

படகு

d)

தேள்

9.

- நான்கு நட்சத்திரம் கொண்டது.

- தென் திசையைக் காட்டும்.

a)
b)
c)
d)
10.

விண்மீன் குழுமத்தில் அடங்கும் வடிவங்களைத் தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

வேடன்

c)

படகு

d)

வீடு

11.

ஏப்ரல் முதல் ஜூன் வரை காண முடிந்த விண்மீன் குழுமம் எவை?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

தேள்

d)

வேடன்

12.

வேடன், படகு விண்மீன் குழுமத்தின் ஒற்றுமை என்ன?

a)

வட துருவத்தில் தோன்றும்

b)

ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கும்

c)

ஏப்ரல் மாதத்தில் காணலாம்

d)

ஜூன் மாதத்தில் காணலாம்

13.

எப்பொழுது தேள் விண்மீன் குழுமத்தைப் பார்க்க இயலும்?

a)

ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் காணலாம்

b)

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் காணலாம்

c)

ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் காணலாம்

d)

ஜூன் முதல் ஆகஸ்டு மாதத்தில் காணலாம்

14.

சரியான கூற்றைத் தெரிவு செய்க

a)

படகு - 7 நட்சத்திரம் கொண்டது

b)

சிலுவை - 5 நட்சத்திரம் கொண்டது

c)

தேள் - 17 நட்சத்திரம் கொண்டது

15.

வேடன் கையில் __________________________ மற்றும் ____________________________ வைத்திருப்பது போல் காட்சியளிக்கும்.

a)

கேடயம் , மண்வெட்டி

b)

கத்தி, சுத்தியல்

c)

கேடயம் , கத்தி