WorksheetsSAINS KUIZ 1
Total questions: 15
Worksheet time: 11mins
'முற்றழிவை' எதிர்நோக்கும் இனவகை, என்றால் என்ன?
முற்றாக அழிந்துவிட்ட விலங்கு
பார்ப்பதற்கு அரிதான தாவரம் மற்றும் விலங்கு
முற்றழிவை எதிர்நோக்கும் தாவரம் மற்றும் விலங்கு
பாதுகாக்கப்பட்டவை என பிரகடனப்பட்ட தாவரம்
கோடைக்காலத்தில் தாவரங்களிடையே ஏற்படும் மாற்றம் என்ன?
மரங்களின் இலைகள் சுருண்டுக் கொள்ளும்
மரங்களின் இலைகள் உதிர்ந்துவிடும்
மரத்தின் தண்டு சிறிதாகும்
மரம் மேலும் உயரமாக வளரும்
திருமதி அனிஸ், தன் மகன் அடிக்கடி குளியல் அறையில் வழுக்கி விழுவதைக் கண்டறிந்தார். இச்சம்பவம் மீண்டும் நிகழாமல் தவிர்க்க ஏற்ற மிகச் சிறந்த வழி எது?
குளியல் அறையில் கதவுக்கு முன் ஒரு துண்டைப் போடவேண்டும்.
குளியல் அறையின் தரையில் பளிங்குவில்லை பதிக்கவும்.
வழுக்கல் எதிர்ப்பி கால் மிதியை குளியல் அறையின் தரையில் போடவும்.
குளியல் அறையில் செறுப்பைப் போடவும்.
உந்துவிசையின் அர்த்தம் என்ன?
நகர்ச்சியை எதிர்க்கும் நடவடிக்கை
இழுக்கும் தள்ளும் நடவடிக்கைகளை உள்ளடக்கியிருக்கும்
ஒரு பொருளின் நகர்ச்சியின் விகிதம்
ஒரு பொருளின் உறுதித் தன்மை
குறையொளி புகும் பொருள் என்பதன் அர்த்தம் என்ன?
ஒளி புகுவதைத் தடுக்கும் பொருள்
ஒரு பகுதி ஒளி புகும் பொருள்
அனைத்து ஒளியும் புகும் பொருள்
வர்ண ஒளியை மட்டும் புக வைக்கும் பொருள்
வீட்டின் வெளியே சில இரும்பு ஆணிகள் வைக்கப்பட்டன. அவை சில நாள்கள் கழித்து சொரசொரப்பாகவும் பழுப்பு நிற்த்திலான படிவம் படிந்தும் காணப்பட்டன. இவ்வுற்றறிதலின் வழி கூறக்கூடிய முடிவு என்ன?
இரும்பாணிகள் மண்ணை ஈர்த்துள்ளன
ஈர் அழுக்குப்படிவம் இரும்பாணியை மறைத்திருக்கின்றது
இரும்பாணிகள் சுற்றியுள்ள நீரை உறுஞ்சுகின்றன.
இரும்பாணிகள் காற்றும் நீரும் படும்படியாக வைக்கப்பட்டுள்ளன
மேகம் மற்றும் மழை உருவாக்கத்தில் தொடர்புடைய செயற்பாங்குகள் யாவை?
உருகுதல் மற்றும் கொதித்தல்
கொதித்தல் மற்றும் உலர்த்தல்
குளிர்வழித் திண்மமாகுதல் மற்றும் உறைதல்
உலர்தல் மற்றும் குளிர்வழித் திண்மமாகுதல்
சனிக்கும் வருணனுக்கும் இடையிலான கிரகம் எது?
செவ்வாய்
வெள்ளி
வியாழன்
நிருதி
நிலவின் அளவு பூமியின் அளவைக் காட்டிலும் ________________ சிறியதாகும்.
4 மடங்கு
40 மடங்கு
400 மடங்கு
4000 மடங்கு
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது. பின்வருவனவற்றுள் எது சரியான சுற்றாகும்.
அது ஒரு முழுமையான சுற்று சுற்றுவதற்கு ஒரு நாள் எடுத்துக் கொள்கிறது.
அது ஒரு முழுமையான சுற்று சுற்றுவதற்கு ஒரு வாரம் எடுத்துக் கொள்கிறது.
அது ஒரு முழுமையன சுற்று சுற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது.
அது ஒரு முழுமையான சுற்று சுற்றுவதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது.
திருமதி சுராயா ஒரு தையல்காரர். அவர் தன் வாடிக்கையாளரின் இடுப்பின் சுற்றளவை அளக்கும் போது அவரின் அளவு நாடா காணாமல் போய்விட்டது. பின்வருவனவற்றுள் எதை அளவு நாடாவிற்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.
அளவுகோள்
கயிறு
கயிறு மற்றும் அளவுகோல்
நூல் மற்றும் கயிறு
விண்மீன் குழுமம் என்றால் என்ன?
வானத்தில் உள்ள ஒரு நடசத்திர கூட்டம்
பிரகாசமாக ஒளி வீசும் ஒரு நடசத்திர கூட்டம்
வானத்தில் குறிப்பிட்ட வடிவங்களை உருவாக்கும் ஒரு நடசத்திரக் கூட்டம்
குறிப்பிட்ட காலங்களில் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டம்.
நுண்ணுயிர் மூலம் நோய்கள் பரவும். இப்படிப் பரவக்கூடிய நோய்களின் தன்மைகள் என்ன?
நோயைக் குணப்படுத்த முடியாது
சிறு பிள்ளைகளை மட்டும் தாக்கும்
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது
நோய் பரவுவதைத் தடுக்க முடியாது
ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்?
அதன் செலவை அதிகரிக்க வேண்டும்
கட்டடத்தைக் கட்டும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
கட்டடத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்
கட்டடத்தின் அடித்தளத்தை அதிகரிக்க வேண்டும்.
'கமாரி' நாட்காட்டியின்படி 8-ஆம் திகதியில் நிலவின் கலை எந்த வடிவில் தோன்றும்?
இளம்பிறை
பிறை
அரை வட்ட நிலை
முக்கால் வட்ட நில
