NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 7mins
- பொருள்களின் இராசாயனத் தன்மை எத்தனை வகைப்படும் ?
1
3
2
5
- கீழே காண்பவையினில் எது பொருள்களின் இராசாயனத் தன்மையாகும் ?
காடி, காரம், நடுநிலை
காடி
காடி மற்றும் காரம்
புளிப்பு, இனிப்பு
காடித்தன்மை கொண்ட பொருள்கள் இந்த சுவையைக் கொண்டது ?
காரம்
துவர்ப்பு
இனிப்பு
புளிப்பு
காடித்தன்மை கொண்ட பொருளில் எந்த நிற பூஞ்சுத்தாளைப் பயன்படுத்த வேண்டும்.?
மஞ்சள்
நீல நிறம்
பச்சை
சிவப்பு
காடித்தன்மை கொண்ட பொருளில் நீலநிற பூஞ்சுத்தாளினை வைத்தல் எந்த நிறத்திற்கு மாறும்?
ஊதா
நீலம்
சிவப்பு
பச்சை
எழுமிச்சை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?
காடி
காரம்
நடுநிலை
காரத்தன்மை எந்த சுவையைக் கொண்டது?
கரிப்பு
புளிப்பு
காரம்
கசப்பு
காரத்தன்மையில் சிவப்பு நிற பூஞ்சுத்தாள் எந்த நிறத்திற்கு மாறும்?
சிவப்பு
நீலம்
கருப்பு
ஊதா
பாகற்காய் எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?
காடி
காரம்
நடுநிலை
நடுதன்மையில் பூஞ்சுத்தாள் எந்த வண்ணத்திற்கு மாறும்?
மாற்றம் ஏற்படாது
நீலம்
சிவப்பு
நடுநிலை எந்த வகையான சுவையினைக் கொண்டது?
இனிப்பு
புளிப்பு
கசப்பு
சுவையில்லை
கனிம நீர் எந்த இராசயனத் தன்மையைக் கொண்டது ?
நடுநிலை
காடி
காரம்
புளிக்காடி எந்த இராசாயத் தன்மையைக் கொண்டது ?
காரத்தன்மை
காடித்தன்மை
நடுநிலை
பற்பசை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டது ?
காரத்தன்மை
காடி
நடுநிலை
சீனிக் கரைசல் எந்த இராசயனத் தன்மையைக் கொண்டது ?
காரம்
நடுநிலை
காடி
