wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாத்து _______________ ஆகும்

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

2.

_____________ நிலத்தை உழ பயன்படும்

a)

யானை

b)

குதிரை

c)

எருமை

3.

முட்டை இடும் விலங்கு யாது ?

a)

குதிரை

b)

தவளை

c)

முயல்

4.

படத்தில் காணப்படும் விலங்கு உணவு முறை என்ன?

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்து உண்ணி

5.

விலங்குகளின் _________________ அமைப்பிற்கேற்ப அவற்றின் உணவுமுறைகளும் அமைகின்றன.

a)

உடல்

b)

பற்கள்

c)

வாய்

6.

படத்தில் காணப்படும் விலங்கின் உணவு முறை என்ன

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்து உண்ணி

7.

நான் இறைச்சியையும் தாவரங்களையும் உண்பேண். எனது பற்கள் அந்த உணவுகளை உண்பதற்கு ஏதுவாக இருக்கும்

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்து உண்ணி

8.

கீழ்க்காணும் விலங்குகளில் எந்த விலங்கு அகன்ற தட்டையான கடைவாய்ப்பற்களைக் கொண்டிருக்கிறது?

a)

மான்

b)

புலி

c)

பூனை

9.

கீழ்க்காணும் விலங்குகளில் எந்த விலங்கு கூர்மையான பற்களைக் கொண்டிருக்கிறது?

a)

சிங்கம்

b)

கரடி

c)

ஆடு

10.

மேற்காணும் பற்களின் அமைப்பைக் கொண்ட விலங்கின் உணவுமுறையைத் தேர்ந்தெடுக

a)

அனைத்துண்ணி

b)

மாமிச உண்ணி

c)

தாவர உண்ணி