wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகளின் பல் அமைப்பு

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

விலங்குகளின் பல் அமைப்பை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

4

b)

2

c)

3

d)

5

2.

இந்த விலங்கின் உணவு முறை என்ன?

a)

தாவர உண்ணி

b)

அனைத்துண்ணி

c)

மாமிச உண்ணி

3.

இந்த விலங்கிற்கு ஏன் கூர்மையான கோரைப் பற்கள் உள்ளன?

a)

உணவை வெட்ட

b)

உணவைக் குத்திக்க் கிழிக்க

c)

உணவை மென்று தின்ன

4.

இந்த விலங்கின் பல் அமைப்பின் அடிப்படையில், அது எந்த உணவு முறையைக் கொண்டிருக்கும்?

a)

தாவர உண்ணி

b)

அனைத்துண்ணி

c)

மாமிச உண்ணி

5.

X எனப்படும் ஒரு விலங்கு பழங்கள், விதைகள், சிறு புழுக்கள் ஆகியவற்றைத் தின்னும். அதன் உணவு முறை என்ன?

a)

தாவர உண்ணி

b)

அனைத்துண்ணி

c)

மாமிச உண்ணி

6.

இந்த விலங்கின் பல் அமைப்பு யாது?

a)

தட்டையான பற்கள்

b)

கூர்மையான பற்கள்

c)

தட்டையான பற்களும் கூர்மையான பற்களும்

7.

ஓர் மாமிச உண்ணியின் உணவுகளைத் தெரிவு செய்க.

a)

விதைகள், தானியங்கள், பழங்கள், கீரைகள், இலை தழைகள்

b)

சிறு பூச்சிகள், புழுக்கள், முட்டைகள், பழங்கள், காய்கறிகள்

c)

சிறு பறவைகள், மீன்கள், இறைச்சி வகை, எலும்புகள்

8.

இலைகளையும் புற்களையும் உட்கொள்ளும் விலங்குகள் __________ என்று அழைக்கப்படுகின்றன.

a)

தாவர உண்ணிகள்

b)

அனைத்துண்ணிகள்

c)

மாமிச உண்ணிகள்

9.

________________ ஆகியவை அனைத்துண்ணிகள் ஆகும்.

a)

நரி, ஓநாய், சுறா, சிறுத்தை

b)

கரடி, பன்றி, அழுங்கு, நாய்

c)

மான், ஒட்டகச்சிவிங்கி, செம்மறி ஆடு,

d)

கழுகு, கொக்கு, தவளை, வாத்து, எருமை

10.

இந்த அமைப்புமுறையைக் கொண்டிருக்கும் விலங்கின் உணவு முறை யாது?

a)

அனைத்துண்ணி

b)

தாவர உண்ணி

c)

மாமிச உண்ணி