NEW
Font size
Worksheetsscience
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த மிருகம் ஒரு ............
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணிகள் மாமிசத்தைக் கிழித்து உண்பதற்கு ........................ கொண்டுள்ளன.
வெட்டுப்பற்களைக்
கோரைப்பற்களைக்
கடைவாய்ப்பற்களைக்
இஃது ஒரு _______________________ மிருகம் ஆகும்.
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
இவற்றில் எது வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
இஃது ஒரு _______________________ மிருகம் ஆகும்.
தாவர உண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
அகலமான வெட்டுப்பல்லும் பெரிய கடைவாய் பல்லும் கொண்ட விலங்கு எது?
மாடு
நாய்
சிங்கம்
கரடி
எந்த இனவகை விலங்குகளுக்குக் கோரைப் பல் இல்லை?
மாமிச உண்ணி
தாவர உண்ணி
அனைத்துண்ணி
S விலங்கு பழங்களை உண்பதற்கு வெட்டுப்பற்களும், இறைச்சியைக் கிழிப்பதற்கு கோரைப்பற்களும் கொண்டுள்ளது. S விலங்கு என்ன?
குரங்கு
மான்
நரி
கீழே கொடுக்கப்பட்ட விலங்குகள் மாமிச உண்ணிகளாகும். ஒன்றைத் தவிர.
பூனை
சிறுத்தை
அணில்
முதலை
K விலங்கு மரத்தில் உள்ள புழுக்களை உண்கிறது. சில சமயங்களில் அது தாவரத்தின் விதைகளையும் உண்கிறது. K விலங்கு எந்த இனமாகும்?
அனைத்துண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணி
