Worksheetsபற்கள் ஆண்டு 3 பாகம் 1
Total questions: 13
Worksheet time: 7mins
குழந்தைகளுக்கு இருப்பது ___________________________.
நிரந்தரப்பற்கள்
பால்பற்கள்
உணவுப் பண்டங்களைச் சிறு துண்டுகளாக்க உதவுவது ______________.
வெட்டுப்பற்கள்
கடைவாய்ப்பற்கள்
கோரைப்பற்கள்
மாமிச உண்ணிகள் மாமிசத்தைக் கிழித்து உண்பதற்கு ________________ கொண்டுள்ளன.
வெட்டுப்பற்களைக்
கோரைப்பற்களைக்
கடைவாய்ப்பற்களைக்
பற்களின் வகை எத்தனை?
2
3
4
5
கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன?
உணவை கிழித்து உண்ண
உணவை கடித்து உண்ண
உணவை அறைத்து மென்று உண்ண
படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன?
வெட்டுப் பல்
கோரைப் பல்
கடைவாய்ப் பல்
பால் பல்
மனிதனுக்கு இருக்கும் பற்களின் அமைப்பு முறையை என்னவென்று அழைப்பர் ?
பால் பற்கள், கடவாய்ப் பற்கள்
முன் பற்கள், பின் பற்கள்
பால் பற்கள் , நிரந்தரப் பற்கள்
வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்
பால் பற்கள் மொத்தம் எத்தனை?
18
20
32
40
மனிதன் இறக்கும் வரை இருக்கும் பற்களின் அமைப்பு எது?
கோழி, இறைச்சி வகை உணவுகளை உண்ண தேவைப்படும் பற்கள் எது?
முதியொர்கள் மற்றும் குழந்தைகள் கொண்டிருக்கும் பற்களின் எண்ணிக்கை யாவை?
36,18
28,32
32,20
32,18
பற்களின் பாகம் D யைக் குறிப்பிடுக
பற்கூழ்
இரத்த நாளங்கள்
ஈறு
தந்தினி
மனிதனின் நிரந்தரப் பற்கள் மொத்தம் எத்தனை?
32
20
18
