Worksheetsஅறிவியல் ஆண்டு 3 திருமதி சுமதி
Total questions: 15
Worksheet time: 8mins
"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.
கண்
காது
நாக்கு
மூக்கு
மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
குழந்தைகளுக்கு இருப்பது.......
நிரந்தரப்பற்கள்
பால்பற்கள்
பற்களை __________________ ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
மாதம் 1 முறை
தினமும்
6 மாதத்திற்கு 1 முறை
வருத்திற்கு 1 முறை
இதை பயன்படுத்தி பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை அகற்றலாம்.
பல் கசடற்றி
பல் தூரிகை
பற்பசை
உணவுப் பண்டங்களைச் சிறு துண்டுகளாக்க உதவுவது......
வெட்டுப்பற்கள்
கடைவாய்ப்பற்கள்
கோரைப்பற்கள்
மாமிச உண்ணிகள் மாமிசத்தைக் கிழித்து உண்பதற்கு ........................ கொண்டுள்ளன.
வெட்டுப்பற்களைக்
கோரைப்பற்களைக்
கடைவாய்ப்பற்களைக்
இவற்றில் எது வெட்டுவதற்கு வெட்டுப்பற்களையும் அரைப்பதற்குத் தட்டையான கடைவாய்ப்பற்களையும் கொண்டுள்ளது.
இச்சிறுவனின் பற்கள் சொத்தையாவற்குப் பல் இடுக்குகளில் உள்ள ____________________________ காரணம்.
நார்ச்சத்து
குச்சியங்கள்
பல்வேர்க் குழாய்
திருகாணி ஒட்டுப்பல்
நமது பல்லில் மிக உறுதியான பகுது எது?
ஈறு
பற்சிப்பி
தத்தினி
நரம்பு
தாவரங்கள் உயிர் வாழ என்ன தேவை?
காற்று, நீர்
காற்று , நீர் , சூரிய ஒளி
நீர்
சூரிய ஒளி
படத்தில் காணும் பொருளின் பயன்பாடு என்ன?
நுண்ணுயிர்களைக் கண்டறிதல்
தட்பவெப்பத்தைக் கண்டறிதல்
திரவப் பொருளை அளத்தல்
மனிதனின் நிரந்தரப் பற்கள் மொத்தம் எத்தனை?
32
20
8
இதில் எது U வடிவ காந்தம்?
எது முட்டை இடும் விலங்கு அல்ல?
யானை
பல்லி
மீன்
