wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

x-இன் பெயர் என்ன?

a)

ஈறு

b)

பற்சிப்பி

c)

தந்தினி

d)

பற்கூழ்

2.

k- இன் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்சிப்பி

c)

ஈறு

d)

இரத்த நாளங்கள்

3.

b- இன் பெயர் என்ன?

a)

பற்சிப்பி

b)

பற்கூழ்

c)

இரத்த நாளங்கள்

d)

தந்தினி

4.

y- இன் பெயர் என்ன?

a)

இரத்த நாளங்கள்

b)

ஈறு

c)

பற்கூழ்

d)

தந்தினி

5.

s- இன் பெயர் என்ன?

a)

தந்தினி

b)

பற்கூழ்

c)

இரத்த நாளங்கள்

d)

ஈறு

6.

பல்லில் ஏற்படும் பழுது, நரம்புப் பகுதியை அடையும் போது கடுமையான வலி உண்டாகும்.


இக்கூற்று சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.

a)

சரி

b)

தவறு

7.

ஒரு குழந்தை மூன்று வயதை அடையும்போது அனைத்துப் பால் பற்களும் முளைத்துவிடும்.


இக்கூற்று சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.

a)

சரி

b)

தவறு

8.

பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வகையான உணவைத் தவிற்க வேண்டும்?

a)

பால்

b)

பனிக்கூழ்

c)

அனிச்சல்

d)

முட்டை

9.

நமது பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும்?

a)

மீன்

b)

மிட்டாய்

c)

காய்கறிகள்

d)

பழங்கள்

10.

ஒரு குழந்தை மூன்று வயதை அடையும்போது நிரந்தரபற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.


இக்கூற்று சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.

a)

சரி

b)

தவறு