Font size
Worksheetsவிலங்குகள்- தனித்தன்மை
Total questions: 10
Worksheet time: 5mins
வௌவால் பறவை இனத்தைச் சார்ந்தது.
சரி
பிழை
ஆமை குளிர் இரத்தப் பிராணி.
சரி
பிழை
திமிங்கலம் நுரையீரல் மற்றும் ஈரமான தோலின்வழி சுவாசிக்கின்றது.
சரி
பிழை
சலமண்டார் நீர்நில வாழிகள்.
சரி
பிழை
விலங்கின் தனித்தன்மை என்ன?
ஈரமான தோல்
வெப்ப இரத்தம்
குளிர் இரத்தம்
முதுகெலும்பு இல்லை
வெப்ப இரத்தம் கொண்டது.
குட்டி போட்டுப் பாலுட்டும்
நீரில் வாழும்.
மேற்கண்ட கூற்றுக்கு ஏற்ற விலங்கு எது?
மீன்
முதலை
திமிங்கலம்
சுறா
தவளையை நாம் ஈருலக உயிர் என்று அழைப்போம்.
சரி
தவறு
மேற்காணும் விலங்குகளின் தன்மை என்ன?
அதிகமாக குட்டி போடும் விலங்கு.
குறைவாக முட்டை இடும் விலங்கு.
அதிகமாக முட்டை இடும் விலங்கு.
குறைவாக குட்டி போடும் விலங்கு.
கடலில் வாழும் பெரிய பாலூட்டி எது?
வாத்தலகி
ஆமை
மீன்
திமிங்கலம்
பாலூட்டி வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு. அதே போல் வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு வகை எது?
ஊர்வன
பறவைகள்
மீன்கள்
நீர்நில வாழி
