Free Printable Worksheets
Font size
More settings
புத்தகப்பையை அறிவியல் அறைக்குள் கொண்டு செல்லலாம்.
பிழை
சரி
ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.
அறிவியல் அறையில் ஓடிப்பிடித்து விளையாடலாம்.
அறிவியல் கருவிகளை ஆசிரியர் அனுமதியின்றி வெளியே கொண்டு செல்லலாம்.
ஆசிரியரின் கட்டளையைப் பின்பற்றி கொடுக்கப்படும் ஆய்வைச் செய்ய வேண்டும்.
விபத்துகள் ஏற்பட்டால் ஆசிரியரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
அறிவியல் அறையில் உணவுப் பொருள்களை உண்ணலாம்.
பாடம் முடிந்த பின்னர் நாற்காலிகளை அடுக்கி வைக்க வேண்டும்.
திரவக்கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
அறிவியல் அறையில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும்.
View all
12 questions
அறிவியல் புதிர் பற்கள்
Worksheet
•
3rd Grade
15 questions
அறிவியல் 1புகழ்
1st - 5th Grade
மின்சுற்று
1st - 3rd Grade
7 questions
கப்பி
6 questions
விதிமுறைகள்
1st - 6th Grade
11 questions
அறிவியல் செயற்பாங்கு & அறிவியல் கைவினைத் திறன்
அறிவியல் ஆ3 சூரிய மண்டலம் 2
அறிவியல் 2கீர்த்தி