wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் பற்கள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எப்பொழுது நாம் பற்களைத் துலக்க வேண்டும்?

a)

காலை,மாலை மற்றும் இரவு

b)

காலை

c)

மாலை

2.

பற்களைப் ________ கொண்டு துலக்க வேண்டும்

a)

கரி

b)

பற்பசை

c)

பற்பொடி

3.

மனிதனுக்குப் பற்கள்___________ சேர்க்கிறது.

a)

பணிவைச்

b)

உறுதியைச்

c)

அழகைச்

4.

உணவு உண்டபின் வாயைக் ____ வேண்டும்.

a)

கழுவ வேண்டும்

b)

துலக்க வேண்டும்

c)

கொப்பளிக்க வேண்டும்

5.

____________ பற்களைப் பாதுகாக்கும்

a)

பழங்கள் ,காய்கறிகள்

b)

மிட்டாய்

c)

பனிக்கூழ்

6.

நமது பற்களில் உள்ள ஈறும் பல்லும்________ உறுதியாகப் பிடிக்கப்பட்டுள்ளன.

a)

தசைநாரினால்

b)

தந்தினியால்

c)

பற்சிப்பியால்

7.

அமலன் தினமும் பனிக்கூழ் உண்கிறான்.அவன் பற்கள்__________

a)

உறுதியாக

b)

விரைவில் சொத்தையாகும்

c)

ஆரோக்கியமாக இருக்கும்

8.

இவ்வுணவு பற்களுக்கு நல்லதல்ல.

a)
b)
c)
9.

பற்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவு?

a)
b)
c)
10.

எந்தப் பல் உணவை உடைக்க உதவும்?

a)
b)
c)
11.

ஆமைக்கு பற்கள்....

a)

உண்டு

b)

இல்லை

12.

பல்லின் வகையைப் பெயரிடுக

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

குத்துப்பல்

d)

கோரைப்பல்