NEW
Font size
Worksheetsஅறிவியல் - ஆண்டு 4 (பகுதி 2)
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் விதிமுறைகளுள் எது தவறு ?
ஆசிரியர் அனுமதியோடு அறிவியல் அறைக்குள் நுழைய வேண்டும்
ஓடுதல், விளையாடுதல், கத்துதல் போன்ற நடவடிக்கையைச் செய்யக் கூடாது.
ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் கருவிகளை வெளியே எடுத்துச் செல்லலாம்.
உன் நண்பன் பரிசோதனை செய்யும்போது முகவை உடைந்துவிடுகிறது. நீ என்ன செய்வாய் ?
கண்டும் காணாமல் இருப்பேன்
ஆசிரியரிடம் தெரியப்படுத்துவேன்
யாருக்கும் தெரியாமல் விட்டு விடுவேன்
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
வியர்வை
மலம்
சிறுநீர்
கரிவளி
நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நெஞ்சுப்பகுதி _____________________.
விரிவரையும்
சுருங்கும்
மறையும்
தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண் துவாரங்கள் வழி வெளியேறும் ?
நீராவி
கரிவளி
சிறுநீரகம்
வியர்வை
செரிமானமாகாத உணவு எதுவாக வெளியேற்றப்படுகிறது ?
மலம்
நீராவி
வியர்வை
சிறுநீரகம்
கீழ்காண்பனவற்றுள் எது மனிதனுக்கு தீய விளைவை ஏற்படுத்தும் பழக்கமாகும் ?
அதிகமான நீரை அருந்துதல்
பல வகையான ஆரோக்கிய உணவை உண்ணுதல்
போதைப் பொருளை உட்கொள்ளுதல்
உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்
சிறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன ?
நுரையீரல் பாதிப்பு
சிறுநீரில் இரத்தம்
உடல் சோர்வு
மயக்கம்
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தை காட்டுகிறது ?
உறங்குதல்
நடத்தல்
ஓடுதல்
சாப்பிடுதல்
