NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6-உணவு பதனீடு
Total questions: 10
Worksheet time: 5mins
உப்பேற்றம் என்றால் என்ன?
உப்பில் ஊற வைத்தல்.
உப்பை அதன் மீது கொட்டுதல்.
உணவு பொருள்களில் காற்றை அகற்றுதல்
உணவு பொருளில் உப்பைக் கொட்டுதல்.
மீனை அதிக நாட்களுக்கு கெடாமல் வைத்துக் கொள்ள உதவும் பதனிடு முறை யாது?
உப்பேற்றம்
பாஸ்டர் முறை
குளிர்ந்துறையச் செய்தல்.
புகையிடுதல்
பாலை அதிக நாட்களுக்கு கெடாமல் வைத்துக் கொள்ள உதவும் பதனிடு முறை யாது?
உப்பேற்றம்
பாஸ்டர் முறை
குளிர்ந்துறையச் செய்தல்.
புகையிடுதல்
உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்..........
நுண்ணுயிர்களும் புழுக்களும்
பூஞ்சைக்காளானும் குச்சியமும்
பூச்சிகளும் பூஞ்சைக் காளானும்
ஈயும் நுண்ணுயிர்களும்
உப்பேற்றம்
பாஸ்டர் முறை
குளிர்ந்துறையச் செய்தல்.
புகையிடுதல்
குச்சியம் உயிர் வாழ ஏற்றச் சூழல்கள்.
i.மிதமான வெப்பம்
ii. குளிர்
iii. ஈரப்பசை
iv.இருள்
i, ii
i, iii
i, ii, iv
ii, iii, iv
படத்தில் உள்ள ரொட்டியில் காணப்படும் கரும்புள்ளிகள் எதனை குறிக்கின்றன.
பச்சையம்
நுண்ணியத் துவாரம்
பூஞ்சைக் காளான்
மாவுச் சத்து
பின்வருவனவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல?.
உலர வைத்தல்
கலனிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்.
வண்ணக் கலவையில் இடுதல்
படத்தில் காணப்படும் உணவுப் பொருள்கள் கெடுவதற்குக் காரணிகள் யாது?
மிதமான வெப்பமும் ஈரப்பதமும்
குளிர்ச்சியும் உலர்நிலையும்
வெப்பமும் ஈரப்பதமும்
வெப்பமும் உலர்நிலையும்
உணவுகளில் உள்ள காற்றை வெளியேற்றி பதனிடும் முறை. பின்வருவனவற்றுள் எஃது மேற்கண்ட கூற்றை ஒட்டியது?.
உலர வைத்தல்
கலனிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்.
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
