Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 -சு.குணவதி ,மகாஜோதி தமிழ்ப்பள்ளி
Total questions: 12
Worksheet time: 6mins
பின்வருவனவற்றுள் எது உணவு பதனிடும் முறை அல்ல?
உலர்த்துதல்
குளிரச் செய்தல்
புகையிடுதல்
சுவை மாற்றம் செய்தல்
உணவு கெடுவதற்கான காரணம் யாவை?
நீர், சூரியன்
காற்று, விலங்கு
குச்சியமும் பூஞ்சணமும்
நச்சியமும் அம்மையும்
பழங்களுக்குப் பொருத்தமான பதனிடும் முறை எது?
குளிரச் செய்தல்
உப்பேற்றம்
பாஸ்டர் முறை
மெழுகிடுதல்
மீனைப் பதனிடும் முறைகளைத் தேர்ந்தெடு.
உலர்த்துதல்
குளிரச் செய்தல்
கலனிடுதல்
ஊற வைத்தல்
உணவுப் பதனிடும் தொழில் நுட்பத்தின் அவசியம் (a)
கெட்டுப் போன உணவை உண்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
வயிற்றுப் போக்கு
துர்நாற்றம்
நச்சுணவு
ஈரம்
எந்த உணவு அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்?
இறைச்சி
பிஸ்கெட்
பால்
சோறு
கீழ்க்காணும் அனைத்துச் செயற்பாங்குகளும் உணவைக் கலனிடுதலோடு தொடர்புடையவை. ஒன்றைத்தவிர...
உணவு சமைத்தல்
டின்களில் காற்றை நிரப்புதல்
டின்களில் காற்றுப் புகாமல் அடைத்தல்
கலனில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல கலனைக் கொதிக்க வைத்தல்
பின்வருவனவற்றுள் எது சரியான பதனிடும் முறையில் இணைக்கப்படவில்லை?
பாஸ்டர் முறை - பால்
புகையிடுதல் - புகையிலை, மீன்
ஊற வைத்தல் - ஊறுகாய், பழங்கள்
கொதிக்க வைத்தல் - சமையல் பொருள்கள்
நுண்ணுயிரிகளால் கெட்டுப் போன உணவின் தன்மைகள்......
நிறமாற்றம்
கரும்புள்ளிகள்
துர்நாற்றம்
சுவை மாறாது
எந்தப் பதப்படுத்தும் முறையின்வழி அந்தக் குளிர்பானம் அதிக நாள் கெடாமலிருக்கும்?
சீனி சேர்க்கப்பட்டதால்.
உப்பு சேர்க்கப்பட்டதால்.
வெப்பப்படுத்தப்பட்டு உடனடியாகக் குளிர வைத்ததால்.
உலர வைத்துக் காற்றை வெளியேற்றியதால்
முட்டை,கருவாடு ஆகியவற்றை (a) வழி பதப்படுத்தலாம்
