NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 (மீள்பார்வை)
Total questions: 15
Worksheet time: 15mins
நீரின் மூலம் பரவும் விதைக்கு _____ உண்டு?
கொக்கி
தெளிவான நிறம்
உரோமம்
காற்று இடைவெளி
தவளை எவ்வாறு தனது நீடுநிலவலை உறுதி செய்கின்றது?
முட்டையைப் பாதுகாக்கும்
முட்டையை அடைகாக்கும்
நிறைய முட்டை இடும்
முட்டைகளை நீரில் மறைக்கும்
மனிதனின் வாழ்க்கைச் செயற்பாங்குகளைக் குறிக்கின்றது. ஒன்றைத் தவிர. அது என்ன?
சுவாசித்தல்
வளருதல்
கழிவுகளை அகற்றுதல்
வேலை செய்தல்
இச்செடி செழிப்பாக வளர அதன் _________ உதவுகின்றது?
மெழுகு போன்ற இலைகள்
சுருங்கும் இலைகள்
நீரை சேமிக்கும் தண்டு
பெரிய இலைகள்
ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் போது அது __________
குளுமையடைதல்
கொதித்தல்
வெதுவெதுப்பாகுதல்
திரவ நிலைக்கு மாற்றமடைதல்
இரும்புப் பந்து வெப்பப்படுத்தப்படும் பொழுது என்ன ஏற்படும்?
அதன் வெப்பம் குறையும்
அது சூட்டை ஈர்க்காது
அது சக்தியை இழந்திருக்கும்
இரும்புப் பந்து விரிவடையும்
ஒரு பொருளை ஒளி மூலத்தின் அருகே நகர்த்தினால், அதன் நிழல் ___________
சிறிதாகும்
வெளிச்சமாகும்
அதே அளவில் இருக்கும்
பெரிதாகும்
செந்தாழை எவ்வாறு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது?
இலைகளைச் சுருண்டு கொள்ளுதல்
முட்களைக் கொண்டிருத்தல்
சுணைகளைக் கொண்டிருத்தல்
நச்சுப்பாலை வெளியாக்குதல்
மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?
அனைத்துண்ணியைத் தெரிவு செய்க
எலி
புலி
பல்லி
பரி
கீழ்க்காண்பவை அனைத்தும் நுண்ணுயிர்கள். ஒன்றைத் தவிர.
குச்சியம்
புரோத்தோசுவா
பூஞ்சைக்காளான்
பூஞ்சுத்தாள்
ஒளி விலகல் என்பதன் பொருள் என்ன?
ஒளி நேர்க்கோட்டில் செல்லுதல்
ஒளி எல்லாத் திசைகளிலும் செல்லுதல்
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லுதல்
ஒளி ஒரு பொருளிலிருந்து நம் கண்ணை நோக்கிச் செல்லுதல்
ஒரு காந்தம் எப்பொழுது தனது வலிமையை இழக்கும்?
அதனை நன்றாகப் பயன்படுத்துவதன் மூலம்
அதனைப் பாதுகாப்பாக வைப்பதன் மூலம்
அதனை அடிக்கடி கீழே போடுவதன் மூலம்
அதனை இரும்புத் தகடுடன் இணைத்து வைப்பதன் மூலம்
இது எந்த துறையில் பயன்படுகிறது?
உழவுத்துறை
போக்குவரத்துத் துறை
கட்டுமானத் துறை
தொடர்புத்துறை
இந்தக் கோளின் பெயர் என்ன?
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
உலகம்
