wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேகம்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

துகேந்திரன் தனது மோட்டார் வண்டியில் மணிக்கு 240km/h வேகத்தில் பயணம் செய்கிறார். 480km தூரத்தை அவர் கடக்க எடுத்துக் கொண்ட நேரம் ?

a)

1.5 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

3 மணி நேரம்

d)

4 மணி நேரம்

2.

கீழ்க்காணும் மனிதர்களில் யார் மிகவும் வேகமாக ஒடக் கூடியவர்

a)
b)
c)
3.

சூர்யாவும் அவனது நண்பர்களும் மகிழுந்தில் பயணம் செய்தனர். அவர்கள் 540km தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து சென்றனர். அவர்கள் பயணித்த வேகம் எவ்வளவு

a)

134 km/h

b)

137 km/h

c)

135 km/h

d)

138 km/h

4.

கவினேஷ் காட்டில் வாழும் விலங்குகளின் வேகத்தை ஒட்டிய தகவலைச் சேகரித்தார். மிகவும் வேகமாக ஓடும் விலங்கை தேர்ந்தெடுத்து அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

a)
b)
c)
d)
5.

கீழ்க்காணூம் ராக்கெட்டுகளில், எது மிகவும் தாமதமாக நிலவைச் சென்றடைந்தது

a)

Atlast V Rocket

b)

Chandrayan 2

6.

கிழ்க்காணும் விலங்குகளுக்கு ஓட்டப்பந்தய போட்டி வைத்தால் எந்த விலங்கு வெற்றி பெறும் ?

a)
b)
c)
d)
7.

கல்பனா 1 மணி நேரத்தில் 25km தூரத்தை பயணம் செய்தார். அப்படியென்றால் 6.5 மணி நேரத்தில் அவர் பயணம் செய்த தூரம் எவ்வளவு ?

a)

165km

b)

163km

c)

162.5km

d)

161.5km

8.

லாஷினி தனது புதியகை BMW காரை மணிக்கு 125km வேகத்தில் பயணம் செய்தார். 3 மணி நேரத்தில் தனது இலக்கை அவர் அடந்தார். 2 மணி நேரத்தில் அவர் இலக்கை அடைய வேண்டுமென்றால் அவர் எவ்வேகத்தில் பயணம் செய்ய வேண்டும் ?

a)

190 km/h

b)

188 km/h

c)

187.5 km/h

d)

186.5 km/h

9.

சாஷினி தனது விளையாட்டு மகிழுந்தின் வேகத்தை அவகரிக்க எண்னிணாள். கீக்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு உதவி செய்யவும்

a)

நெகிழியால் செய்யபட்ட மகிழுந்தின் பாகம்

b)

தகரத்தால் செய்யப்பட்ட மகிழுந்த்தின் பாகம்

c)

இரும்பால் செய்யப்பட்ட மகிழுந்தின் பாகம்

d)

கட்டையால் செய்யப்பட்ட மகிழ்ந்த்தின் பாகம்

10.

நாசா ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் ஜெயசர்மன், திவேஷ் , ஜேஷ்வின் ஆகிய மூவரும் நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர். 384,400km தூரத்தை 14 நாட்களில் கடந்து சென்றனர். அவர்கள் பயணித்த வேகம் மணிக்கு எத்தனை km ?

a)

1140 km/h

b)

1142km/h

c)

1143km/h

d)

1144km/h