Worksheetsஅறிவியல்-ஒளி(ஆண்டு 5) திருமதி இராதா வரதன்
Total questions: 10
Worksheet time: 2mins
எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்கப் பயன்படும் கருவி
மறைபுற நோக்கி
தொலை நோக்காடி
உருப்பெருக்காடி
நுண்நோக்காடி
ஒளி பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒளி ஒரு வகை சக்தி.
ஒளி வளைந்து செல்லும்.
ஒளி மெதுவாக பயணம் செய்யும்.
படம்,கவினேஸ் மேற்கொண்ட ஆய்வினைக் காட்டுகின்றது.
இந்த ஆய்வில்,ஒளியின் எத்தன்மை குறிப்பிடவில்லை?
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.
ஒளி விலகிச் செல்லும்.
ஒளி பிரதிபலிக்கும்.
எப்பொருள் நிழல் உருவாக்குவதற்கு தேவைப்படாது?
திரை
ஒளிப்புகாப் பொருள்
ஒளிப்புகும் பொருள்
படம் ஒளியின் எத்தன்மையைக் குறிக்கின்றது?
ஒளி விலகிச் செல்லும்.
ஒளி வேகமாகப் பயணிக்கும்.
ஒளி பிரதிபலிக்கும்.
எந்தப் பொருளில் ஒளி சிறப்பாகப் பிரதிபலிக்கும்?
பருத்தி சட்டை
கண்ணாடி
புத்தகம்
இந்த குவிக்கண்ணாடியின் பயன் என்ன?
சாலையை மெருகூட்டுவதற்கு
வளைவில் வரும் வாகனத்தை வாகனமோட்டிகள் பார்க்க.
தொலைவில் வரும் வாகனத்தைப் பார்ப்பதற்கு.
நிழல் திரையில் பெரியதாக தோன்ற வேண்டும் என்றால் நீ என்ன செய்வாய்?
பொம்மையை ஒளி மூலத்திற்கு நடுவில் வைக்க வேண்டும்.
பொம்மையை ஒளி மூலத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.
பொம்மையை திரையின் அருகே வைக்க வேண்டும்.
இப்பரிசோதனையின் முடிவு என்ன?
ஒளி ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும்.
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்.
ஓளி விலகிச் செல்லும்.
இப்பரிசோதனையில் சார்பு மாறி என்ன?
நிழலின் அளவு
ஒளிமூலத்தின் தூரம்
திரையின் அளவு
