Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 11mins
மேற்கண்ட செடிக்கு என்ன ஆயிற்று?
காற்று கிடைக்கவில்லை
நீர் கிடைக்கவில்லை
சூரிய ஒளி கிடைக்கவில்லை
மேற்கண்ட பொருள்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
நெகிழி மற்றும் உலோக பொருட்கள்
மிதக்கும் மற்றும் மூழ்கும் பொருட்கள்
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
வெட்டுத்துண்டின் மூலம் இனவிருத்தி செய்யும்.
விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும்.
சரியான அளவை எழுதுக.
100 ml
100 kg
100 m
100 c
சிறுவன் வாந்தி எடுக்கின்றான். ஏன்?
அவன் ஆரோக்கியமான உணவை உண்டதால்.
அவன் பழங்களை உண்டதால்.
அவன் காலாவதியான உணவை உண்டதால்.
நீரும், உணவும் இருந்தும் ஒரு எலி இறந்துவிட்டது. ஏன்?
அதன் பெற்றோர்கள் இல்லாததால்.
காற்று இல்லாததால்.
சூரிய ஒளி இல்லாததால்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்களில் எது தவறானது?
குடல் புண்
மூட்டு வலி
கால் வலி
உடல் பருமனை எப்படி குறைக்கலாம்?
உடற்பயிற்சி செய்யலாம்.
சரிவிகித உணவை உண்ணலாம்.
மருத்துவரை நாடலாம்.
இதன் பெயர் என்ன?
வெப்பமாணி
புனல்
உருப்பெருக்காடி
இதன் பெயர் என்ன?
பன்சன் எரிப்பான்
புனல்
உருப்பெருக்காடி
மணிதனுக்கு ________________ வகை பற்கள் உண்டு.
1
2
3
பல்லின் வகையைப் பெயரிடுக.
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக.
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
கோரைப்பல்
கடைவாய்ப்பலின் பயன் என்ன?
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவை அரைக்க
இது எவ்வகை பல்லின் வகையைச் சேரும்.
பெரியவர் பற்கள்
நிரந்தரப் பற்கள்
பால் பற்கள்
