Font size
WorksheetsSCIENCE YEAR 3 (SJKT)
Total questions: 20
Worksheet time: 13mins
உற்றறிதல் என்றால் என்ன?
உணவை ஜீரணமாக்கும் செயல்
ஏதாவது ஒன்றை நம் ஐம்புலன்கள் மூலம் கவனித்து அறியும் செயல்
TIADA JAWAPAN
இந்த பூக்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
அளவெடுத்தல்
TIADA JAWAPAN
ஊகித்தல் என்றால் என்ன?
உணர்வுகளை பயன்படுத்தி நேரடியாக அறிதல்
தெரிந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு காணாததைப் பற்றி நினைத்துப் பார்ப்பது
உற்றறிதலுக்கான ஏற்புடைய காரணமாகும்
TIADA JAWAPAN
அறிவியல் அறை விதிமுறையைக் குறிக்கிறது?
அறிவியல் அறையில் ஓடுதல்
ஆசிரியரின் வழிமுறைகளை கவனமாக கேட்க வேண்டும்
TIADA JAWAPAN
அறிவியல் அறையில் எது தவறான நடத்தை?
கருவிகளை நிதானமாகப் பயன்படுத்துவது
பொருட்களை தூக்கி எறிதல் அல்லது விளையாடுவது
TIADA JAWAPAN
சரியான உற்றறிதலை தெரிவு செய்க.
தாவரத்திற்கு நீர் உற்றப்படவில்லை
தாவரம் வாடி விட்டது.
TIADA JAWAPAN
தவறான உற்றறிதலை தெரிவு செய்க.
குமாரும் குமரணும் நண்பர்கள்
குமாரின் உயரத்திலும் குமரணின் உயரத்திலும் வேறுபாடு இருக்கிறது.
TIADA JAWAPAN
உற்றறிதல் : குமுதணுக்கு வயிற்று வலி
ஊகித்தலை எழுதுக
இப்பிராணி தனது கூர்மையான நகங்களைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றது.
பூனை
குரங்கு
மான்
TIADA JAWAPAN
ஆமை தனது ஓட்டை சுமந்து செல்கிறது. இந்த ஒட்டின் பயன் என்ன?
ஆபத்து வரும் பொழுது தன்னைத் தற்காத்துக் கொள்ள
உணவுகளை அதிகமாக சேமித்து வைக்க
TIADA JAWAPAN
இப்பிராணி ஏராளமான முட்டைகளை இடும் ஆனால் அவற்றை பாதுகாக்காது.
கோழி
பெங்குயின்
தவளை
TIADA JAWAPAN
கூர்மையான நகங்களும் அலகும் உண்டு.
இறக்கைகளும் உண்டு.
இரவு நேரத்தில் உணவு தேடும்.
வான்கோழி
கோட்டான்
கழுகு
TIADA JAWAPAN
முள்ளம்பன்றி எவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்ளும்?
தனது கூர்மையான நகங்களைக் கொண்டு
தனது கூரிய முட்களைக் கொண்டு
TIADA JAWAPAN
தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வாழ்வியல் செயற்பாடு எது?
சுவாசித்தல்
இனவிருத்தி
உருகுதல்
TIADA JAWAPAN
பிராணிகள் மற்றும் மனிதர்கள் காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் நடைபெறும் செயல் எது?
உருகுதல்
இனவிருத்தி
சுவாசித்தல்
TIADA JAWAPAN
பிராணியின் உடலின் உயரம், எடை ஆகிய மாற்றங்கள் ஏற்படுவதால் நமக்கு தெரியவருவது எது?
இனவிருத்தி
சுவாசித்தல்
வளர்ச்சி
TIADA JAWAPAN
உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் செயற்பாடு எது?
வளர்ச்சி
கழிவுகளை அகற்றுதல்
சுவாசித்தல்
TIADA JAWAPAN
பணிக்கட்டியை உருவாக்கும் செயற்பாடு எது?
சுவாசித்தல்
இனவிருத்தி
உருகுதல்
TIADA JAWAPAN
வெட்டுப்பல்லின் வேலை எது?
உணவை அரைத்தல்
உணவை கடித்து சிறு துண்டுகளாக ஆக்குதல்
உணவை விழுங்குதல்
TIADA JAWAPAN
உணவு பண்டங்களை மென்று அரைக்க உதவுகிறேன்.
வெட்டுப்பல்
கோரைப்பல்
கடவாய்ப்பல்
TIADA JAWAPAN
