NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3 - மனிதப் பற்கள்
Total questions: 20
Worksheet time: 3mins
குழந்தைகளுக்கு இருப்பவை __________________ பற்கள் ஆகும்.
பால்
நிரந்தரப்
ஒருவருக்கு ______________ நிரந்தரப் பற்கள் உள்ளன.
35
30
32
பல் உறுதியாக இருக்க __________________________ தேவை.
சுண்ணாம்புச் சுத்து
இரும்புச் சத்து
புரதச் சத்து
பற்களைச் சொத்தையாக்கும் உணவு வகை யாது ?
கசப்பு
புளிப்பு
இனிப்பு
நாம் பற்களை ___________________ முறை துலக்க வேண்டும்.
3
2
4
_______________ கொண்டு இறைச்சி போன்ற உறுதியான உணவுப் பொருள்களை உண்ணலாம்.
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
கோரைப்பல்
நம் பற்கள் உறுதியாக இருக்க நாம் ____________ அருந்த வேண்டும்.
பால்
நீர்
வெந்நீர்
ஒருவருக்கும் மொத்தம் ____________________ வெட்டுப் பற்கள் இருக்கும்.
14
10
5
8
பற்களை ___________ கொண்டு துலக்குவது நல்லது.
கரி
பற்பசைக்
சாம்பல்
பாதுகாத்து , சுத்தப்படுத்தப்படாத பற்கள் ___________________ ஆகும்.
அழகாக
மஞ்சள்
சொத்தை
இது _______________________ .
கோரைப்பல்
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
கடைவாய்ப்பல்லின் பயன்பாட்டினைத் தெரிவு செய்க.
உணவை வெட்டி சிறு துண்டுகளாக்கிச் சாப்பிட உதவும்.
உணவை அரைத்து, மென்று சாப்பிட உதவும்.
உணவை கடித்து கிழித்து சிறு துண்டுகளாக்கிச் சாப்பிட உதவும்.
பல் மருத்துவரிடம் _________________ மாதங்களுக்கு ஒரு முறை பற்களைச்
சோதிக்க வேண்டும்.
4
5
6
ஆரோக்கியமான பற்கள் முகத்தோற்றத்திற்கு _____________ சேர்க்கும்.
அழகு
ஆரோக்கியம்
இழிவு
__________________ யும் பற்பசையும் கொண்டு தினசரி பற்களைத் துலக்க வேண்டும்.
பற்பொடி
வேப்பங்குச்சி
பல்தூரிகை
பற்களின் சுத்தத்தை முழுமயாகப் பேண, பற்களின்___________________ பக்கமும் சுத்தம் செய்ய வேண்டும்.
முன்
பின்
வெளி
கடைவாய் பற்களில் சிக்கிக் கொள்ளும் உணவைப் _______ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பல் குச்சி
பல் தூரிகை
ஊசி
பற்களுக்கு கேடு விளைவிக்கும் உணவு _________ .
பழம்
நீர்
அணிச்சல்
______________________ பற்கள் உறுதியாக இருக்கும்.
நிரந்தரப்
பால்
மனிதனுக்கு _______ வகையான பற்கள் உள்ளன.
2
1
3
