Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 19
Worksheet time: 10mins
பற்களின் வகை எத்தனை?
4
8
3
6
கடைவாய்ப் பற்களின் பயன்பாடு என்ன?
உணவை கிழித்து உண்ண
உணவை அறைத்து மென்று உண்ண
உணவை கடித்து உண்ண
குழந்தைகள் ஏன் இறைச்சி வகைகளை உண்ண முடியாது?
இறைச்சி மிகவும் கடினமான உணவு
குழந்தைகளின் பற்கள் உறுதியற்றவை
குழந்தைகளுக்கு மென்று உண்ணத் தெரியாது
குழந்தைகளுக்கு கோரைப்பற்கள் இல்லை
படத்தில் காட்டப்பட்ட பல்லின் பெயர் என்ன?
வெட்டுப் பல்
கோரைப் பல்
கடைவாய்ப் பல்
பால் பல்
பற்களை பாதுகாக்கும் வழிமுறைகளில் தவறான கூற்று எது?
சரியான பல் தூரிகையைக் கொண்டு பற்களை துலக்குதல்
பற்களில் உணவுகள் சிக்கிக் கொண்டால் கூர்மையான குச்சியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்தல்
இனிப்பான உணவுகளை தவர்த்தல்
6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை பல் மருத்துவரிடம் சென்று பரிசோத்திதல்
மனிதனுக்கு இருக்கும் பற்களின் அமைப்பு முறையை என்னவென்று அழைப்பர்?
பால் பற்கள், கடவாய்ப் பற்கள்
முன் பற்கள், பின் பற்கள்
பால் பற்கள் , நிரந்தரப் பற்கள்
வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள்
பால் பற்கள் மொத்தம் எத்தனை?
32
20
43
18
பற்களைப் பாதுகாக்க தேவைப்படாத உணவுகள் எவை?
மனிதன் ஏன் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகள் பற்களை துலக்க வேண்டும்?
வாய் துர்நாற்றம் வீசாமல் தடுக்க
பற்கள் சொத்தையாவதை தடுக்க
பற்கள் வெண்மையாக காட்சி அழிக்க
பற்கள் உறுதியாக இருக்க
கோழி, இறைச்சி வகை உணவுகளை உண்ண தேவைப்படும் பற்கள் எது?
பற்களுக்கு மிக அதிகமாகத் தேவைப்படும் சத்து சுண்ணாம்புச் சத்து. இந்தச் சத்து கீழ்க்காணும் அனைத்து உணவிலும் உள்ளது, ஒரு உணவைத் தவிற
பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?
இரவில் பற்களை அடிக்கடி துலக்குவதால் பற்கள் சொத்தையாகின்றன
அதிகமான சத்தான உணவை உண்பதால் பற்கள் சொத்தையாகின்றன
சாப்பிட்ட பின் அதிகமான நீரைக் கொண்டு வாயை கொப்பளிப்பதால் பற்கள் சொத்தையாகின்றன
சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களை பாக்டீரியாக்கள் (குச்சியம்) உணவாக உண்ணும்போது ஒரு வகையான அமிலத்தை வெளியாக்கி பற்களை சொத்தையாக்குகின்றன
பற்களில் உள்ள கிருமிகளை அழிக்க நாம் கீழ்க்காணும் அனைத்து கூற்றுகளையும் செய்யலாம் ஒன்றைத் தவிர
உணவில் அதிகமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்
வாயை உணவு உண்டப் பிறகு அதிகமான நீரைக் கொண்டு கொப்பளிக்கலாம்
அதிகமான மிட்டாய், லட்டு, பூந்தி, பால்கோவா , அனிச்சல், பனிக்கூழ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்
உப்பு தன்னீரில் வாயைக் கொப்பளிக்கலாம்
ஆதி காலத்தில் தமிழர்கள் பற்களை துலக்க ஆலங்குச்சி, வேப்பங் குச்சி போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். ஏன்?
அவை கிருமி நாசினிகள்
அவை பற்களை உறுதியாக்கின
அவை சுலபமாக கிடைத்தன
அவை கசப்புத் தன்மை கொண்டவை
பற்களை பாதுகாப்பதன் அவசியம் என்ன?
P- முக அழகு காக்கப்படும்
Q- தெழிவாகப் பேச முடியும்
R- உண்ணும் உணவை நன்றாக அரைத்து எளிதில் செரிமானமடையச் செய்ய உதவும்
S- உணவுகளை நன்றாக ருசித்து உண்ண முடியும்
P, Q
R, S
P, R, S
P, Q, R, S
கடைவாய்ப்பல்லின் பயன்பாட்டினைத் தெரிவு செய்க.
உணவை வெட்டி சிறு துண்டுகளாக்கிச் சாப்பிட உதவும்.
உணவை அரைத்து, மென்று சாப்பிட உதவும்.
உணவை கடித்து கிழித்து சிறு துண்டுகளாக்கிச் சாப்பிட உதவும்.
நம் பற்கள் உறுதியாக இருக்க நாம் ____________ அருந்த வேண்டும்.
பால்
நீர்
வெந்நீர்
ஆரோக்கியமான பற்கள் முகத்தோற்றத்திற்கு _____________ சேர்க்கும்.
அழகு
ஆரோக்கியம்
இழிவு
