wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

REVISION TEST 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. ஐந்து புலன்கள்..................

a)

கண் , காது , முடி , கை, கால்

b)

கண் , காது, மூக்கு, நாக்கு, தோல்

c)

கண், காது, நாக்கு, மூக்கு, பல்

2.

2. கண் பயன்பாடு..............

a)

கேட்டல்

b)

தொடுதல்

c)

பார்த்தல்

d)

முகர்தல்

3.

3. உருப்பெருக்கி பயன்பாடு................

a)

வெப்பத்தை அளக்க

b)

உருவத்தைப் பெரியதாகி காட்டும்

c)

உயரத்தை அளக்க

4.

4. அறிவியல் மாதிரி .....................

a)

ஆடிக்குவளை

b)

வெப்பமானி

c)

கம்பளிப்புழு

5.

5. உயிருள்ளவை........

a)

பந்து

b)

மரம்

c)

மகிழுந்து

6.

6. உயிரற்றவை ..........

a)

நத்தை

b)

காளான்

c)

பறவை

d)

அழிப்பான்

7.

7. உயிரினங்களின் தன்மைகள்..........

a)

வளரும், நகரும், சுவாசித்தல்

b)

அசையாது, வளராது, இனவிருத்தி

8.

8. உயிரினங்களின் அடிப்படைத் தேவைகள்.........

a)

கைப்பேசி, வீடு, உணவு

b)

உணவு, நீர், காற்று, சூரிய ஒளி

c)

காற்று, மகிழுந்து, உணவு, நீர்

9.

9. சவ்வுப் பாதம் கொண்ட விலங்கு.............

a)

வரிக்குதிரை

b)

வாத்து

c)

கடலாமை

10.

10. உணர்க்கருவி உடைய பிராணி...........

a)

ஆடு

b)

மீன்

c)

வண்ணத்துப்பூச்சி

d)

முயல்

11.

11. மாடு மற்றும் குதிரைக்கும் உள்ள ஒற்றுமை........

a)

கொம்பு

b)

குளம்பு

c)

அலகு

d)

இறகு

12.

12. பூக்கும் தாவரம்..............

a)

பெரணி

b)

காளான்

c)

பாசி

d)

மல்லிகை

13.

13. மென்தண்டு தாவரம்..............

a)

மாமரம்

b)

தென்னை

c)

ரோஜா

14.

14. ஆணி வேர் கொண்ட தாவரம்.............

a)

பலா மரம்

b)

புல்

c)

கரும்பு

d)

வாழை

15.

15. நேர்க்கோடு நரம்பு இலை

a)

கொய்யா மரம்

b)

நொய்வ மரம்

c)

அன்னாசி

d)

செம்பருத்தி