NEW
Font size
S
M
L
XL
Worksheetsமண்
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
மண்ணின் மேல் பகுதியில் இருப்பது ...
a)
மட்குகள்
b)
கலங்கிய நீர்
c)
களிமண்
2.
அதிக துவாரங்கள் உள்ள மண் _____
a)
களிமண்
b)
மணல்
c)
தோட்ட மண்
3.
நெல் பயிரிட ஏற்ற மண் _______
a)
களிமண்
b)
மணல்
c)
தோட்ட மண்
4.
கள்ளிச் செடி பயிரிட ___________ சிறந்தது.
a)
மணல்
b)
தோட்ட மண்
c)
களிமண்
5.
காய்கறிகள் ___________ செழிப்பாக வளரும்.
a)
மணலில்
b)
தோட்ட மண்ணில்
c)
களி மண்ணில்
6.
மண் அடுக்கில் கடைசியில் இருப்பது .......
a)
மணல்
b)
கலங்கிய நீர்
c)
சிறு கற்கள்
7.
____________________ அதிக நீர் ஊடுருவும்.
a)
களிமண்ணில்
b)
மணலில்
c)
தோட்ட மண்ணில்
8.
________ குறைந்த நீர் ஊடுருவும்.
a)
மணலில்
b)
தோட்ட மண்ணில்
c)
களிமண்ணில்
9.
தென்னை மரம் _______ செழித்து வளரும்.
a)
தோட்ட மண்ணில்
b)
மணலில்
c)
களிமண்ணில்
10.
மண்ணைச் செழிப்பாக்கும் ______
a)
பாம்பு
b)
மண் புழு
11.
மண் _______ வகைப்படும்
a)
3
b)
4
12.
தோட்ட மண், _______________________, மணல்
a)
களி மண்
b)
கலங்கிய நீர்
13.
குளங்களில் காணப்படுவது _________
a)
மணல்
b)
களிமண்
Reset
