wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூமி

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குறுகிய உயரம் கொண்ட பகுதி

a)

குன்று

b)

மலை

c)

குளம்

2.

அனைத்து நீர் நிலைகளின் சங்கமம் நான்.

a)

ஏரி

b)

பள்ளத்தாக்கு

c)

கடல்

3.

நான் பசுமையான அழகைத் தருகிறேன்.

a)

கடற்கரை

b)

பள்ளத்தாக்கு

c)

மலை

4.

மண் வகைகளில் மணல் ஒன்றாகும்.

a)

சரி

b)

பிழை

5.

நெல் பயிரிட ஏற்ற மண்.....

a)

மணல்

b)

களிமண்

c)

தோட்ட மண்

6.

மணலில் உள்ள கலவைகளைத் தேர்ந்தெடு. (3)

a)

களிமண்

b)

வண்டல்

c)

மட்கிய தாவரங்கள்

d)

சிறு கற்கள்

7.

மண் வகைகளைத் தேர்ந்தெடு. (3)

a)

மணல்

b)

களிமண்

c)

செம்மண்

d)

தோட்ட மண்

8.

கள்ளிச் செடியை எந்த மண்ணில் காணலாம்?

a)

தோட்ட மண்

b)

களிமண்

c)

மணல்

9.

மணலை எங்கு காணலாம்?

a)

கடற்கரை

b)

வயல்

c)

காய்கறி தோட்ட்ம்

10.

நீ வசிக்கும் இடத்தில் காணப்படும் மேற்பரப்பு எது?

a)

மலை

b)

பள்ளத்தாக்கு

c)

ஏரி

d)

குன்று

e)

குளம்