wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

yogis yogisvary

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாவரங்கள் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கு பல்வேறு வகையில் துணைபுரிகின்றன

a)

சரி

b)

தவறு

c)

தெரியாது

2.

தாவரங்கள் இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ முடியுமா?

a)

உயிர் வாழ முடியும்

b)

உயிர் வாழ முடியாது

3.

மரங்களும், செடி கொடிகளும் கீழ்காண்பனவற்றுள் அனைத்தையும் கொடுக்கின்றன. ஒன்றைத் தவிர....

a)

குளிர்ச்சியான காற்று

b)

நிழல்

c)

உணவு

d)

வெப்பம்

4.

கருவேப்பிலை ஒரு மூலிகை தாவரம்.

இது எதற்கு உதவுகிறது?

a)

கண் பார்வை சிறக்க

b)

உடல் வலிமை பெற

5.

ஞாபக சக்தியைக் கூட்டும் மூலிகை தாவரம் எது?

a)
b)
c)
d)
6.

எதை நாம் மூலிகை என அழைப்போம்?

a)

நோய்களை தீர்க்கும் தாவரங்களை

b)

நோய்களை ஏற்படுத்தும் தாவரங்களை

7.

மலைப்பிரதேசங்களை சுற்றுலாத் தலமாக மாற்றுவதன் காரணம் யாது?

a)

வெப்பமாக இருப்பதால்

b)

பசுமையாக இருப்பதால்

8.

தாவரங்கள் நாம் உயிர் வாழ எதை தருகின்றன?

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

உணவு

9.

தாவரங்கள் நம்மிடம் இருந்து எதை எடுத்துக்கொள்கின்றன?

a)

காற்று

b)

உயிர்வளி

c)

கரிவளி

10.

குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு எங்கிருந்து உயிர்வளி கிடைக்கிறது?

a)

நீரில் உள்ள தவாரங்கள் மூலம்

b)

நிலத்தில் இருக்கும் தாவரங்கள் மூலம்

c)

மேலே காணப்படும் அனைத்து விடைகளும்

11.

விலங்குகளுக்கு எவ்வாறு தாவரங்கள் துணைபுரிகின்றன?

a)

வாழிடமாக

b)

உணவாக

c)

உயிவளி மூலம்

d)

கரிவளி வெளியிடுவதன் மூலம்

12.

காண்டா மரம் எவ்வகையான நிலப்பரப்பில் வளரும்?

a)

தோட்ட மண்

b)

மணல்

c)

சதுப்பு நிலம்

13.

பலத்த காற்றுக்கும் பேரலைக்கும் தடுப்புச் சுவராக அமைவது எது?

a)

மாமரம்

b)

காண்டா மரம்

c)

தென்னை மரம்

14.

மலைப் பகுதியில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டால் என்ன நிகழும்?

a)

குளிர்ச்சி அதிகரிக்கும்

b)

வெப்பம் அதிகரிக்கும்

c)

மழை அதிகரிக்கும்

15.

பூமி வெப்பம் அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

மரங்களை வெட்ட வேண்டும்

b)

மரங்களை நட வேண்டும்