wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4 : தாவரங்கள் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாவரங்கள் ஏன் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன?

a)

தன்னை தற்காத்துக் கொள்வதற்கு

b)

அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு

2.

தூண்டலுக்கேற்ப துலங்கும் பாகங்களைக் குறிப்பிடுக.

a)

தளிர், இலை, தண்டு

b)

வேர்

c)

பூ, பழம்

3.

_______________சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகிறது.

a)

பழம்

b)

வேர்

c)

தளிர், இலை, தண்டு

4.

வேர் எந்த தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?

a)

புவி ஈர்ப்பு

b)

நீர்

c)

சூரிய ஒளி

5.

இத்தாவரத்தைப் போன்று வேறு எந்த தாவரம் தொடும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?

a)
b)
c)
6.

இப்படத்தில் நீ என்ன உற்றறிகிறாய்?

a)

செடியின் வேர் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகிறது.

b)

செடியின் வேர் நீர் தூண்டலுக்கேற்பத் துலங்குகிறது.

c)

செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது.

7.

ஏன் இத்தாவரத்தின் தளிர், இலை, தண்டு ஆகியவை வளைந்து காணப்படுகிறது?

a)

தளிர், இலை, தண்டு ஆகியவை புவி ஈர்ப்பு சக்திக்குத் துலங்குகின்றது.

b)

தளிர், இலை, தண்டு ஆகியவை சூரிய ஒளி தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.

8.

மன்மத ஈப்பொறியின் இலைகள் தொட்டவுடன் சுருங்குகிறது. ஏன்?

a)

இலைகள் தொடும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.

b)

இலைகள் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.

9.

இந்த ஆராய்வில் என்ன உற்றறிகிறாய்?

a)

தாவரத்தின் வேர் மேல் நோக்கியும் தளிர் கீழ் நோக்கியும் வளர்கின்றது.

b)

தாவரத்தின் தளிர் மேல் நோக்கியும் வேர் கீழ் நோக்கியும் வளர்கின்றது.

10.

இந்த ஆராய்வின் முடிவு என்ன?

a)

தாவரத்தின் தளிர், இலை, தண்டு சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.

b)

தாவரத்தின் வேர், தண்டு சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது.