Worksheetsநிலவின் நகர்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிலவு எப்பொழுதும் தன் அச்சில் சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வருகிறது.
a)
சரி
b)
தவறு
2.
நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோள்.
a)
சரி
b)
தவறு
3.
நிலவு தன் அச்சில் சுழல ________________ நாள்கள் ஆகின்றன.
a)
27 1/3
b)
28
c)
27
d)
28 1/3
4.
நிலவு பூமியைச் சுற்றி வருவதற்கும் 27 1/3 நாள்கள் ஆகின்றன.
a)
சரி
b)
தவறு
5.
நிலவு மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது.
a)
சரி
b)
தவறு
6.
நிலவு தன் அச்சில் சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வருகிறது.
a)
சரி
b)
தவறு
7.
நிலவின் மேற்பரப்பில் காணப்படும் குழிகள் போன்ற அமைப்பு, _________________ மோதலால் ஏற்பட்டவையாகும்.
a)
விண்கற்களின்
b)
விண்மீன்களின்
c)
நட்சத்திரங்களின்
8.
நிலவு ஓர் ஆண்டில் _________ முறை பூமியைச் சுற்றி வருகின்றது.
a)
12
b)
24
c)
6
9.
நிலவு பூமியைச் சுற்றுவதன் அடிப்படையில்தான் __________________________ நாள்காட்டி உருவாக்கப்பட்டது.
a)
மதிமான
b)
நிலவு
c)
மதி
d)
சூரிய
10.
நிலவு பூமியைச் சுற்றி வருகிறது.
a)
சரி
b)
தவறு
100 %
