wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமம்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

ஒரு வடிவத்தைக் காட்டும் நட்சத்திரக் கூட்டம்

b)

தேவதைகளின் நட்சத்திரக் கூட்டம்

c)

ஒரு வடிவத்தைக் காட்டும்

d)

வருடம் ஒரு முறை தோன்றும் நட்சத்திரக் கூட்டம்

2.

இவ்விண்மீன் குழுமத்தைப் பற்றி எது தவறான கூற்று?

a)

வேடன் வடிவம் கொண்டது

b)

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை காட்சி கொடுக்கும்

c)

வானில் தென்படும் பெரிய விண்மீன் குழுமமாகும்

d)

மேற்கு திசையைக் காட்டும்

3.

வடக்கு திசையைக் காட்டும் விண்மீன் குழுமங்கள் யாவை?

a)

வேடன்

b)

தென்சிலுவை

c)

படகு

d)

தேள்

4.

- வட திசையைக் காட்டும்

- ஏழு நட்சத்திரம் கொண்டது


மேற்காணும் கூறுகளைக் கொண்ட விண்மீன் குழுமம் எவ்வாறு விவசாயத்திற்கு உதவுகிறது?

a)

அறுவடை காலத்தை நிர்ணயிக்க

b)

பயிரிடும் காலத்தை நிர்ணயிக்க

c)

பண்டிகை கொண்டாட

d)

தென் திசை செல்ல

5.

பினாங்கிலிருந்து லங்காவி செல்ல ஒரு கப்பல் எந்த விண்மீன் குழுமத்தைப் பயன்படுத்தலாம்?

a)
b)
c)
d)
6.

கோடையில் வானை அலங்கரிக்கும் விண்மீன் குழுமம் எது?

a)

தென்சிலுவை

b)

தேள்

c)

படகு

d)

வேடன்

7.

எது விண்மீன் குழுமங்களின் நன்மை அல்ல?

a)

திசையைக் காட்ட

b)

அறுவடை காலத்தை நிர்ணயிக்க

c)

பயிரிடும் காலத்தைக் காட்ட

d)

இரவில் வெளிச்சம் கொடுக்க

8.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை?

a)

சூரியன் பூமியைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

9.

ஏன் விண்மீன் குழுமத்தைப் பகலில் காண இயலவில்லை ?

a)

அதற்கு சுய ஒளி இல்லை

b)

காரணம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால்

c)

சூரிய ஒளி மிக பிரகாசமாக உள்ளதால்

10.

- நான்கு நட்சத்திரம் கொண்டது.

- தென் திசையைக் காட்டும்.

a)
b)
c)
d)
11.

சரியான கூற்றைத் தெரிவு செய்க

a)

படகு - 7 நட்சத்திரம் கொண்டது

b)

சிலுவை - 5 நட்சத்திரம் கொண்டது

c)

தேள் - 17 நட்சத்திரம் கொண்டது

12.

வேடன் கையில் __________________________ மற்றும் ____________________________ வைத்திருப்பது போல் காட்சியளிக்கும்.

a)

கேடயம் , மண்வெட்டி

b)

கத்தி, சுத்தியல்

c)

கேடயம் , கத்தி