Worksheetsவிண்மீன் குழுமம்
Total questions: 13
Worksheet time: 5mins
விண்மீன் குழுமம் என்றால் என்ன?
நட்சத்திர கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம்
இரவில் வெளிச்சம் கொடுக்கும்
நிலாவிற்குத் துணையாக இருக்கும் மீன்
ஏன் விண்மீன் குழுமம் எப்பொழுதும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதில்லை?
காரணம் நிலாவிற்குச் சுய ஒளி கிடையாது
காரணம் பூமி தன் அச்சில் சுழலுகிறது
காரணம் நிலா பூமியைச் சுற்றி வருகிறது
ஒரு விண்மீனின் பிரகாசம் எதைக் கொண்டு அளவிடப்படுகிறது?
வடிவம்
வயது
அளவு
பருமன்
விண்மீன் குழுமங்களை விரைவாகவும் சுலபமாகவும் கற்க ஏற்ற வழிமுறை எது?
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
01110177585
வேலன்
படித்த
சிறுவர் கதை
தேனூறியது
வேடன்
படித்த
சிறுகதை
தேனூறியது
0122464668
கீழ்க்காணும் விண்மீன் குழுமம் எவ்வளவு காலம் காணப்படும்?
ஏப்ரல் முதல் ஜூன் வரை
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
ஜூன் முதல் டிசம்பர் வரை
விண்மீன் குழுமங்களால் ஏற்படும் இரு நன்மைகள் யாவை?
இரவில் வெளிச்சத்தைப் பார்க்க
திசையை அறிய
பருவக் காலங்களை அறிய
இவற்றுள் யார் பி. தோலமி ?
இவற்றுள் எது ஏப்ரல் முதல் ஜூன் வரை காணக்கூடியதாகும்?
இரண்டு மணி நேரமாக நடந்த ஒருவர் தமக்கு நேரே வானில் தென் சிலுவையைக் கண்டார். அவர் கிழக்கில் உள்ள தம்முடைய வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால் எந்த பக்கமாக நடக்க வேண்டும்?
இடது பக்கம்
வலது பக்கம்
வட பகுதியில் இருந்து தென் திசையை நோக்கி பயணிக்கும் ஒருவர் எந்த விண்மீன் குழுமத்தைத் துணையாகக் கொண்டிருப்பார்?
வேடன்
தென் சிலுவை
படகு
தேள்
எந்த விண்மீன் குழுமம் வட திசையை மட்டும் காட்டும்?
திருக்கை\ படகு
வேடன்
தேள்
தென் சிலுவை
ஏன் விண்மீன் குழுமங்களை பகலில் காண முடிவதில்லை?
பகலில் நிலா இல்லை
விண்மீன் குழுமங்களுக்கு பகல் பிடிக்காது
பகல் வெளிச்சமாக உள்ளதால்
உங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்துகள்
💜💜💜💜💜💜💜💜💜
நன்றி 🙏🙏🙏🙏
உங்கள் பாராட்டுகள் எனக்கு தேவயில்லை 😑😑😑😑
உங்களது முயற்சிக்கும் பாராட்டுகள் 😍😍😍
