WorksheetsNmms universe
Total questions: 9
Worksheet time: 5mins
பொருந்தாத ஒன்றை கண்டறியவும்?
திரிசூல்
அக்னி
ரோகிணி
பிருத்வி
இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற அணுகுண்டு சோதனையின் பெயர் என்ன?
சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் மஹாவீரர்
ஆபரேஷன் சக்தி
எதுவுமில்லை
இத்தியாவின் ஏவுகனை நாயகன் -------
மயில்சாமி அண்ணாதுரை
அப்துல் கலாம்
சதிஷ் தவான்
விக்ரம் சாராபாய்
டன் எடையுடைய துணைகோள்களை ஏவும் திறன் பெற்றது
GSAT-13
GSAT-14
GSAT-17
GSAT-19
அறிவியல் அறிஞர் சுப்பிரமணியன் சந்திரசேகருடன் தொடர்பற்றது எது?
விண்மீன் பரிணாம வளர்ச்சி கோட்பாடு
கருந்துளை பரிணாம வளர்ச்சி கோட்பாடு
புவி, நிலவு பரிணாம வளர்ச்சி கோட்பாடு
நோபல் பரிசு
நிலவு புவியை சுற்றி வர ஆகும் காலம்?
27
26
25
28
சனி கோளை சுற்றி வளையங்கள் இருப்பதை கண்டறிந்தவர்?
கலிலியோ கலிலி
கோபர்நிகஸ்
பிளாட்டோ
அரிஸ்ட்டாட்டில்
மங்கல்யான் என்பது ------ ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட செயற்கை துணைக்கோள் ஆகும்.
செவ்வாய் கோளை
சனி கோளை
சூரியனின் வெளிவட்ட பாதையை
புதன் கோளை
கோள்களை துணை கோள்கள் சுற்றி வரும் பாதை
நிலையான சுற்று பாதை
நிலையற்ற சுற்று பாதை
ஒழுங்கற்ற சுற்றுப்பாதை
நேர்கோட்டு பாதை
