wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பூமியின் நிலப்பரப்பில் நீரின் பரப்பளவு என்ன ? (km2)

a)

361 132 000

b)

148 940 000

c)

510 765 000

d)

768 908 500

2.

நிலத்தின் பரப்பளவு உலகத்தின் மொத்த பகுதியில் எத்தனை விழுக்காடு ?

a)

67 %

b)

29 %

c)

71 %

d)

50 %

3.

எவ்வாறு உலகில் நீரும் நிலமும் உருவாகின?

a)

உலகம் ஏழு முறை மாற்றம் கண்டதால்

b)

உலகை ஆழிப்பேரலை தாக்கியதால்

c)

உலகம் முதல் மற்றும் இரண்டாம் கிளேசியர் நகர்ச்சியில் பனிப்பாறைகள் உருகியதால்

d)

விண்கற்கள் உலகத்தைத் தாக்கியதால்

4.

பூமி எத்தனை ஆண்டுகள் பழமையானது ? (பில்லியன்)

a)

4.7

b)

4.9

c)

4.1

d)

4.0

5.

பூமி சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு என்ன ?

a)

366 2/3 வருடஙள்

b)

365 2/3 நாட்கள்

c)

366 1/3 நாட்கள்

d)

365 1/3 நாட்கள்

6.

விண்வெளி என்றால் .....

a)

எல்லையில்லா நீர்ப்பகுதி

b)

எல்லையில்லா கோள்

c)

எல்லையில்லா சூரியக் குடும்பம்

d)

எல்லையில்லா பரவெளி

7.

விண்வெளி பூமியிலிருந்து எத்தனை உயரத்தில் உள்ளது ? கிலோ மீட்டர்

a)

67

b)

99

c)

100

d)

10000

8.

இதில் மிகப் புதுமையான கோள் ?

a)

K2-33b

b)

jupiter

c)

mars

d)

Psr B1620-26 B

9.

88 விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றியம் எது ?

a)

WO

b)

WHO

c)

IAU

d)

UNESCO

10.

காற்று வளிமண்டலத்தில் கரிவளியின் அளவு என்ன ?

a)

0.4394456%

b)

56.98

c)

89.09%

d)

0.39445 %