Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
படம் கெட்டுப்போன பப்பாளி பழத்தைக் காட்டுகிறது. இப்பழத்தின் மீது வளர்ந்துள்ள நுண்ணுயிரின் வகை யாது?
பாக்டீரியா
புரோட்டோசோவா
நச்சியம்
பூஞ்சணம்
அமுதனுக்கு அம்மை நோய் கண்டது. மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்ட போது, அவனைத் தனி அறையில் தனிப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு என்ன காரணம்?
மற்றவர்களுக்கு அம்மை நோய் வராமல் தடுப்பதற்கு
வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு
நன்கு ஓய்வெடுத்துக் கொள்வதற்கு
தன்னை விரைவாக குணப்படுத்துவதற்கு
படம் கெட்டுப்போன அணிச்சலைக் காட்டுகிறது. யாராவது ஒருவர் அவ்வணிச்சலைச் சாப்பிட்டால் என்ன நிகழும்?
சளி பிடிக்கும்
பல் சொத்தையாகும்
இரும்பல் ஏற்படும்
வயிற்று வலி ஏற்படும்
கீழ்க்கண்ட நோய்களுள், எது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது?
சொத்தைப் பல்
கண் நோய்
தட்டம்மை
அம்மை
அகரனின் கழுத்து, வீக்கம் கண்டுள்ளது. அவனுக்கு அதிக தலைவலி மற்றும் காய்ச்சலுமாக இருந்தது. இதுமட்டுமின்றி, அவனுக்கு உணவு உண்ண நாட்டமில்லாமல் இருந்தது. இவையாவும் எந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
அம்மை
தாளம்மை
தட்டமை
கண் நோய்
கொடுக்கப்பட்டவையுள் காணும் நுண்ணுயிர்களினால் ஏற்படும் விளைவுகளைத் தெரிவு செய்க.
உணவு தயாரிக்க
உணவை கெடச் செய்கிறது
வயிற்றுப் போக்கு
மருந்து தயாரிக்க
கீழ்க்காண்பவை, தீங்குயிரியால் ஏற்படும் தீமையினைக் காட்டுகிறது, ஒன்றைத் தவிர
வாந்தி
கண் அரிப்பு
பல் கெடுதல்
வயிற்றுப் போக்கு
நுண்ணுயிர்களால் ஏற்படும் தீமைகள் ?
அம்மை,நச்சுணவு,கண்ணோய்
உடல் பருமன்,காச நோய்,நீரிழிவு நோய்
அம்மை ஒரு வகை பரவும் நோயாகும். இந்நோய் எவ்வாறு பரவுகிறது?
தும்மல் வழி
உணவின் வழி
தொடுதல் வழி
இரத்தத்தின் வழி
