Font size
Worksheetsதாவரங்கள்
Total questions: 8
Worksheet time: 4mins
நீடுநிலவல் என்றால் என்ன?
தாவரங்களின் வளர்ச்சி
தாவரங்களின் இனவிருத்தி
தாவரங்களின் அழிவு
மேலே உள்ள தாவரம் எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?
சிதல் விதைகள்
வெட்டுத்துண்டுகள்
விதை
வெட்டுத்துண்டின் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
கிழங்கு
பெரணி
கரும்பு
விதைகள் மூலம் இன்விருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலே படத்தில் உள்ள தாவரம் எவ்வாறு இனவிருத்திச் செய்கிறது.
விதை
நிலத்தடித்தண்டு
இலைவேர்
பெரும்பாலான பூக்கும் தாவரம் காய்க்கின்றன. இக்கூற்று சரியா?
தவறு
சரி
ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் இனவிருத்தி செய்யும் தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
காளான்
கங்கோங்
இஞ்சி
முருங்கை
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தாவரங்கள் உயிரனங்களுக்கு உணவாகின்றன.
தாவரங்கள் உயிரனங்களுக்குக் கரிவளையைத் தருகின்றன.
தாவரங்கள் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
தாவரங்கள் உயிரனங்களுக்கு உறைவிடமாகின்றன.
