wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான விடைக்குக் கோடிடுக.


நாம் சுவாசிக்க தாவரம் __________________ கொடுக்கிறது.

a)

உயிர்வளி

b)

கரிவளி

2.

விதை முளைக்க ____________________________________ ஆகியவைத் தேவை.

a)

நீர்,காற்று, மிதமான வெப்பம்

b)

நீர், காற்று, சூரிய ஒளி

3.

விதை வளர்ச்சி காணும்போது வேர் __________________ துளிர் __________________ வள்ரும்.

a)

கீழ்நோக்கியும் ; மேல்நோக்கியும்

b)

கீழ்நோக்கியும் ; கீழ்நோக்கியும்

c)

மேல்நோக்கியும் ; மேல்நோக்கியும்

d)

மேல்நோக்கியும் ; கீழ்நோக்கியும்

4.

செடி செழிப்பாக வளர __________________ தேவை.

a)

தாது உப்பு

b)

காற்று

5.

செடி வளரும்போது தண்டின் சுற்றளவு __________________ .

a)

அதிகரிக்கும்

b)

குரையும்

6.

மாமரத்தின் வளர்ச்சிப் படிநிலையை நில்படுத்துக.

a)

2, 4, 5, 1, 3

b)

4, 5, 1, 3, 2

c)

1, 3, 4, 2, 5

7.

காண்டா மரங்க்களால் ஏற்படும் நன்மை என்ன?

a)

பலத்த கற்றுக்கும் பேரலைக்கும் தடுப்புச் சுவராக அமைகிறது.

b)

உயிர்வளியை உள்வாங்கி கரிவளியைக் கொடுக்கிறது.

8.

தாவரம் வளர எவை தேவைப்படுகின்றன?

a)

நீர், சூரிய ஒளி, தாது உப்பு, கரிவளி

b)

நீர், சூரிய ஒளி, தாது உப்பு, உயிர்வளி

9.

விதையின் வளர்ச்சிப்படியை எண்ணிடுக.

a)

4, 1, 3, 2

b)

4, 1, 2, 3

10.

மலையிலுள்ள மரங்கள் எதை உருவாக்குவதற்கு உதவுகிறது?

a)

மழை

b)

மேகம்