wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 12

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலில் உனக்கு ஏற்படும் மன உணர்வை தேர்ந்தெடுக.


''அண்ணனுக்கு நாளிதழ் கொடுக்கும்போது''

a)
b)
2.

"தங்கை உணவைப் பகிர்ந்து உண்ணாமல் சண்டையிடும்போது...."

a)
b)
3.

"அக்காள் தேடிக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தேடிக் கொடுத்தபோது....."

a)
b)
4.

"அனுமதியின்றி பொம்மையை எடுத்துக் கொண்டபோது....."

a)
b)
5.

நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிவு செய்க.

a)

பெருமை கிடைக்கும்

b)

சுய மகிழ்ச்சி அடையலாம்

c)

சண்டை உண்டாகும்

d)

மரியாதை கிடைக்கும்

e)

சோர்வு ஏற்படும்

6.

குடும்ப உறுப்பினர்களுக்கு நீ எவ்வாறு உதவுவாய்?

a)
b)
c)
d)
7.

அம்மா சமைக்கும்போது உதவாமல் வெறுமனே இருத்தல்.

a)
b)
8.

வீட்டில் பெற்றோர் இல்லாதபோது தம்பி தங்கையைப் பார்த்துக் கொள்ளுதல்.

a)
b)
9.

நோய்வாய்ப்பட்டிருக்கும் அக்காளுக்கு மருந்து கொடுக்காமல் இருத்தல்.

a)
b)
10.

கீழே விழுந்த தம்பியைத் தூக்கிவிட்டுக் காயத்திற்கு மருந்து போடுதல்.

a)
b)
11.

பூச்செடிகளுக்கு நீர் ஊற்றியபோது ______________ ஏற்பட்டது.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

மனமகிழ்ச்சி

12.

மடித்து வைத்த துணிகளைத் தங்கை கலைத்தபோது _______________ ஏற்பட்டது.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

மனமகிழ்ச்சி