Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எங்கள் சமையல் _________ பெரியதாக இருக்கும்.
a)
அறை
b)
அரை
2.
மீன்_____ சமைக்கும் முறையை அறிய ஆவல் கொண்டேன்.
a)
கறி
b)
கரி
3.
பாட்டி _______படி நான் மண்சட்டியில் சமைத்தேன்.
a)
கூரிய
b)
கூறிய
4.
அக்காள் தக்காளிப் பழத்தை _______ பாகமாக வெட்டினார்.
a)
அரைப்
b)
அறைப்
5.
தம்பி வண்ணத்தாளில் ____யின் படத்தை வரைந்தான்.
a)
கறி
b)
கரி
6.
சட்டையில் ________ படாமல் அப்பா கவனமாக வேலை செய்தார்.
a)
கரை
b)
கறை
7.
___________ முனையைக் கொண்ட கத்தியை அம்மா பாதுகாப்பாக வைத்தார்.
a)
கூரிய
b)
கூறிய
8.
தங்கை புளியைக் ___________த்துக் குழம்பில் ஊற்றினாள்.
a)
கறை
b)
கரை
100 %
