Font size
S
M
L
XL
Worksheetsவாழை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
முக்கனிகளில் ஒன்று
a)
கொய்யா
b)
வாழை
c)
அன்னாசி
d)
மாதுளை
2.
வாழை அதிகமாக காணப்படும் நாடுகள்
a)
ஐரோப்பிய நாடுகள்
b)
ஆசிய ஆபிரிக்க நாடுகள்
c)
அமெரிக்கா
d)
கனடா
3.
வாழையின் இனங்கள் இரண்டு
a)
கப்பல்
b)
சேலம்
c)
கதலி
d)
அம்பலவி
4.
வாழைக்கன்று எதிலிருந்து முளைக்கிறது
a)
தண்டு
b)
கிழங்கு
c)
பூ
d)
பழம்
5.
கறி சமைக்க உதவும் வாழையின் பகுதிகள் இரண்டு
a)
வாழைக்காய்
b)
வாழைப்பூ
c)
வாழைநார்
d)
வாழையிலை
6.
மேலே-கீழே என்பது போல் நட்பு
a)
பகல்
b)
பகை
c)
காலை
d)
மாலை
7.
காகம் --------------- என்று கரையும் .
a)
கீச் கீச்
b)
காகா
c)
மியா மியா
d)
கூ கூ
8.
வாழை மரத்திற்கு ------------------இல்லை .
a)
இலைகள்
b)
காய்கள்
c)
கிளைகள்
d)
பழங்கள்
9.
வாழை+பழம் என்பதை சேர்த்து எழுதினால்
a)
வாழைபழம்
b)
வாழைப்பழம்
c)
வாழப்பழம்
10.
வாழைக்குலையில் பழங்கள் ---------க் காணப்படும்.
a)
சீப்புச்சீப்பாக
b)
குலை குலையாக
c)
அடுக்குஅடுக்காக
Reset
