NEW
Font size
WorksheetsKaalangal
Total questions: 15
Worksheet time: 8mins
நேற்று நான் பூங்காவுக்கு மிதிவண்டி ஓட்டச் _______________.
செல்கிறேன்
சென்றேன்
செல்வேன்
இதோ! வானத்தில் ஒரு பட்டம் _____________.
பறந்தது
பறக்கும்
பறக்கிறது
சென்ற வாரம் மீனா தன் தம்பியுடன் ஜப்பானுக்கு ____________.
சென்றாள்
செல்வாள்
செல்கிறாள்
இனிமேல் நான் நூலகத்துக்குச் ___________.
செல்கிறேன்
செல்வேன்
சென்றேன்
சற்று முன்னர் ரகுவும் சீதாவும் பேருந்தில் ______________.
ஏறுகிறார்கள்
ஏறுவார்கள்
ஏறினார்கள்
இப்போது விமலா சந்தையில் பலகாரங்கள் ____________.
வாங்கினாள்
வாங்குவாள்
வாங்குகிறாள்
சிறிது நேரத்திற்கு முன், முத்து சாலையை ____________.
கடந்தான்
கடக்கிறான்
கடப்பான்
அடுத்த வாரம் நான் தீபாவளியன்று புத்தாடை _________.
அணிகிறேன்
அணிந்தேன்
அணிவேன்
லீலா தினமும் மெதுவோட்டம் ______________.
ஓடுகிறாள்
ஒடுவாள்
ஓடினாள்
கடந்த மாதம் என் வீட்டு பூனை ஒரு எலியைத் ___________.
துரத்தும்
துரத்தியது
துரத்துகிறது
குரங்கு தினமும் மரத்துக்கு மரம் தாவி பழங்கள் ___________.
சாப்பிடுகிறது
சாப்பிட்டது
சாப்பிடும்
சென்ற வாரம் குழந்தை தன் பாட்டியுடன் ____________.
விளையாடியது
விளையாடுகிறது
விளையாடும்
இப்போது அலி தன் தந்தைக்கு பைகள் தூக்க ___________.
உதவுகிறான்
உதவினான
உதவுவான்
இனி வரும் நாட்களில் நாங்கள் வீட்டை சுத்தம் ____________.
செய்வோம்
செய்கிறோம்
செய்தோம்
இதோ!!! மான்கள் துள்ளிக் குதித்து ____________.
ஓடும்
ஓடுகின்றன
ஓடின
