Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விறகெல்லாம் பிரித்து எழுதுக.
a)
விற+கெல்லாம்
b)
விறகு+எல்லாம்
2.
படம்+கதை சேர்த்து எழுதுக.
a)
படகதை
b)
படக்கதை
3.
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?
a)
முள் எடுத்து விட
b)
முள் குத்த
4.
ஊர் கூடி என்னை இழுத்தால் தான் நான் அசைந்து வருவேன் நான் யார்?
a)
தேள்
b)
தேர்
5.
தோ ட் ட ____கா ர ர்.
a)
க்
b)
ச்
6.
என்பு _____
a)
எலும்பு
b)
எலுமிச்சை
7.
தி____க் கு ற ள்.
a)
ரு
b)
று
8.
துன்பம்×_______
a)
துயரம்
b)
இன்பம்
9.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது____
a)
பணம்
b)
கல்வி
10.
ஆவல் பொருள் தருக.
a)
அஞ்சல்
b)
விருப்பம்
100 %
